← Back

Netri Pottil Song Lyrics

Singers : Naresh Iyer Music by : Harris Jayaraj Chorus : Netri pottil patriya ennam Ettuthikkum parava virumbum Putrai kattum erumbugal naangal Satham pottal ulagam thirumbum Chorus : Netri pottil patriya ennam Ettuthikkum parava virumbum Putrai kattum erumbugal naangal Satham pottal ulagam thirumbum thirumbum Male : Yen piranthom endrae irunthom Kan thiranthom avvaan paranthom Ye matram thediyae Chorus : Paba pab pab paabapa Male : Thinam oru netrai thorkirom Chorus : Pa ba pab pab paabapa Male : Eh vetru pathayil boomi sutra paarkirom Chorus : Vizhaketrum sudar kaatrai selvomae Chorus : Netri pottil patriya ennam Ettuthikkum parava virumbum Putrai kattum erumbugal naangal Satham pottal ulagam thirumbum thirumbum Male : Yen piranthom endrae irunthom Kan thiranthom avvaan paranthom Male : {Cafe beachillum Chorus : Oo oo oh Male : Kanavinai kottai katinom Chorus : Ohoo..oohhoo..yeah Male : Facebook wallilum Engal kolgai theetinom Chorus : Inainthomae munainthomae parpomae}(2)
பாடகர்கள் : நரேஷ் ஐய்யர் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும் புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும் குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும் புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும் ஆண் : ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம் கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம் ஆண் : ஏ மாற்றம் தேடியே குழு : பாபா பாப் பாப் பாபாபா ஆண் : தினமொரு நேற்றைத் தோற்கிறோம் குழு : பாபா பாப் பாப் பாபாபா ஆண் : வேற்றுப் பாதையில் பூமி சுற்றப் பார்க்கிறோம் குழு : விளக்கேற்றும் சுடற்காற்றாய் செல்வோமே குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும் புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும் ஆண் : ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம் கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம் ஆண் : {கபே பீச்சிலும் குழு : ஓஓ..ஓஒ..ஓஹோ ஆண் : கனவிலே கோட்டைக் கட்டினோம் குழு : ஓஓ..ஓஒ..ஓஹோ ஆண் : பேஸ் புக் வாளிலும் எங்கள் கொள்கை தீட்டினோம் குழு : இணைந்தோமே முனைந்தோமே பார்ப்போமே }(2)