← Back

Mattu Vandi Salai Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Devendran Male : Maattu vandi saalaiyilae Pootu vandi poguthamma Pootu vandi ullu kullae Koondu kili vaaduthamma Male : Koora patta idam veru Ival pogum idam veru Kaadhalukku varalaaru Kanneeru thagaraaru Male : Maattu vandi saalaiyilae Pootu vandi poguthamma Male : Odi poyi solli vida Uyir kidanthu thudikirathu Oomai kanda kanavu ithu Ullukkul valikkirathu Male : Ennathai sollaamal Rendu manam thavikkuthu Kannathil sinthaamal Kanneerum urainthathu Chorus : Kaatu marangal ellam Kai neeti alaikkuthu Maatu salangai ellaam Magalodu azhugudhu Male : Maattu vandi saalaiyilae Pootu vandi poguthamma Male : Aatru manal medugalae Adhan arugae aalaiyamae Thenna ilam thoppugalae Thean kodutha solaigalae Male : Nadhi vazhi pona magal Vidhi vazhi pogindraal Idhayathil thudippilai Irunthaalum vaalukindraal Chorus : Chinna kili irandum Seithu vitta paavam enna Anbai kondru vittu Aachaaram vaazhvadhenna Male : Maattu vandi saalaiyilae Pootu vandi poguthamma Pootu vandi poguthamma….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா பூட்டு வண்டி உள்ளு குள்ளே கூண்டுக் கிளி வாடுதம்மா ஆண் : கூறப்பட்ட இடம் வேறு இவள் போகும் இடம் வேறு காதலுக்கு வரலாறு கண்ணீரு தகராறு ஆண் : மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா ஆண் : ஓடி போய் சொல்லி விட உயிர் கிடந்து துடிக்கிறது ஊமை கண்ட கனவு இது உள்ளுக்குள் வலிக்கிறது ஆண் : என்னத்தை சொல்லாமல் ரெண்டு மனம் தவிக்குது கன்னத்தில் சிந்தாமல் கண்ணீரும் உறைந்தது குழு : காட்டு மரங்கள் எல்லாம் கை நீட்டி அழைக்குது மாட்டு சலங்கை எல்லாம் மகளோடு அழுகுது ஆண் : மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா ஆண் : ஆற்று மணல் மேடுகளே அதன் அருகே ஆலையமே தென்ன இளம் தோப்புகளே தேன் கொடுத்த சோலைகளே ஆண் : நதி வழி போன மகள் விதி வழி போகின்றாள் இதயத்தில் துடிப்பில்லை இருந்தாலும் வாழுகின்றாள் குழு : சின்ன கிளி இரண்டும் செய்த விட்ட பாவம் என்ன அன்பை கொன்று விட்டு அச்சாரம் வாழ்வதென்ன ஆண் : மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா பூட்டு வண்டி போகுதம்மா