← Back

Thendral Ennai Muththamittathu Song Lyrics

Singers : Krishnachandran and B. S. Sasirekha Music by : Ilayaraja Female : Thendral ennai muththamittathu Thendral ennai muththamittathu Idhazhil inikka idhayam kothikka Ellorum paarkka Male : Thendral ennai muththamittathu Idhazhil inikka idhayam kothikka Ellorum paarkka Thendral ennai muththamittathu Female : Neenda naalaai pookkal saerththaen Unnai enni maalai korththen Male : Thooram indru naanum paarththaen Ennai naanae kaaval kaaththaen Female : Kanavil yaedho kolam pottaen Male : Aa….aa….aaa…..aaa…..aa…. Female : Kanvil yaedho kolam pottaen Male : Kadhal maelam naanum kaettaen Female : Thendral ennai muththamittathu Male : Idhazhil inikka idhayam kothikka Female : Ellorum paarkka Male : Thendral ennai muththamittathu Male : Kaaman Thottam pooththa naeram Naanam vanthu vaeli podum Female : Oodal ennai theendach sollum Vaeli unnai maeya sollum Male : Kaththu kidantha solaiyoram Female : Aa……aa…..aaa…..aa….aa….aa…aaa Male : Kaththu kidantha solaiyoram Female : Gangai vanthu paayum naeram Male : Thendral ennai muththamittathu Female : Idhazhil inikka Male : Idhayam kothikka Male : Ellorum paarkka Male : Thendral ennai Female : Thendral ennai Male : Thendral ennai muththamittathu
பாடகர்கள் : கிருஷ்ணச்சந்திரன் மற்றும் பி. எஸ். சசிரேஹா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தென்றல் என்னை முத்தமிட்டது தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க…… ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க…… தென்றல் என்னை முத்தமிட்டது பெண் : நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன் உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்… ஆண் : தூரம் இன்று நானும் பார்த்தேன் என்னை நானே காவல் காத்தேன் பெண் : கனவில் ஏதோ கோலம் போட்டேன் ஆண் : ஆ……ஆ…….ஆஅ……ஆஆ……ஆ……. பெண் : கனவில் ஏதோ கோலம் போட்டேன் ஆண் : காதல் மேளம் நானும் கேட்டேன் பெண் : தென்றல் என்னை முத்தமிட்டது ஆண் : இதழில் இனிக்க இதயம் கொதிக்க பெண் : எல்லோரும் பார்க்க…… ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது ஆண் : காமன் தோட்டம் பூத்த நேரம் நாணம் வந்து வேலி போடும் பெண் : ஊடல் என்னை தீண்டச் சொல்லும் வேலி உன்னை மேயச் சொல்லும் ஆண் : காத்துக் கிடந்த சோலையோரம் பெண் : ஆ……ஆ…….ஆஅ……ஆ….ஆ……ஆ…….ஆஅ ஆண் : காத்துக் கிடந்த சோலையோரம் பெண் : கங்கை வந்து பாயும் நேரம் ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது பெண் : இதழில் இனிக்க ஆண் : இதயம் கொதிக்க பெண் : எல்லோரும் பார்க்க…… ஆண் : தென்றல் என்னை பெண் : தென்றல் என்னை ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது