← Back

Kallil Pooveduppom Kaatril Song Lyrics

Singers : L. R. Eswari and L. R. Anjali Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Kallil pooveduppom Kaattril naareduppom Kallil pooveduppom Kaattril naareduppom Female : Ingae sattamundu thittamundru Engalukkul mattum undu aadu Female : Adi vetkaththai vittodi Antha sorkkaththai kondaadi Adi vetkaththai vittodi Antha sorkkaththai kondaadi Female : Engae paarthaalum thanga katti Adi inbam kondaadu kannai katti Pachai mottukkal katchai katti Nalla paadal paadattum thaalam thatti Chorus : ………………….. Female : Mangai ingaethaan thaniyaaga nindraal Vanga kadal thaandi maappillai vanthaan Adi hongkong thantha kattil undu Bangkok thantha meththai kondu podu Female : Adi vetkaththai vittodi Antha sorkkaththai kondaadi Adi vetkaththai vittodi Antha sorkkaththai kondaadi Chorus : ………………. Female : Salavai kallaalae araiyai kattii Sarasa padam pottaen kalaigal kotti Neechal kulamondrai naduvil katti Neentha poraadi azhagu kutti Chorus : ………………… Female : Maanam ponaalum varumaanam undu Mangai unakkaga vegumaanam undu Adi neeyum undu avarum undu Naalu pakkam suvarum undu aadu Female : Adi vetkaththai vittodi Antha sorkkaththai kondaadi Adi vetkaththai vittodi Antha sorkkaththai kondaadi Female : Kallil pooveduppom Kaattril naareduppom Kallil pooveduppom Kaattril naareduppom Female : Ingae sattamundu thittamundru Engalukkul mattum undu aadu Female : Adi vetkaththai vittodi Antha sorkkaththai kondaadi Adi vetkaththai vittodi Antha sorkkaththai kondaadi
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கல்லில் பூவெடுப்போம் காற்றில் நாரெடுப்போம் கல்லில் பூவெடுப்போம் காற்றில் நாரெடுப்போம் பெண் : இங்கே சட்டமுண்டு திட்டமுண்டு எங்களுக்குள் மட்டும் உண்டு ஆடு பெண் : அடி வெட்கத்தை விட்டோடி அந்த சொர்க்கத்தை கொண்டாடி…….. அடி வெட்கத்தை விட்டோடி அந்த சொர்க்கத்தை கொண்டாடி…….. பெண் : எங்கே பார்த்தாலும் தங்கக் கட்டி … அடி இன்பம் கொண்டாடு கண்ணைக் கட்டி பச்சை மொட்டுக்கள் கச்சை கட்டி நல்ல பாடல் பாடட்டும் தாளம் தட்டி குழு : ………………………… பெண் : மங்கை இங்கேதான் தனியாக நின்றாள் வங்கக் கடல் தாண்டி மாப்பிள்ளை வந்தான் அடி ஹாங்காங் தந்த கட்டில் உண்டு பேங்காங் தந்த மெத்தை கொண்டு போடு பெண் : அடி வெட்கத்தை விட்டோடி அந்த சொர்க்கத்தை கொண்டாடி…….. அடி வெட்கத்தை விட்டோடி அந்த சொர்க்கத்தை கொண்டாடி.. குழு : ………………………… பெண் : சலவைக் கல்லாலே அறையைக் கட்டி சரச படம் போட்டேன் கலைகள் கொட்டி நீச்சல் குளமொன்றை நடுவில் கட்டி நீந்தப் போறாடி அழகுக் குட்டி குழு : ………………………… பெண் : மானம் போனாலும் வருமானம் உண்டு மங்கை உனக்காக வெகுமானம் உண்டு அடி நீயும் உண்டு அவரும் உண்டு நாலு பக்கம் சுவரும் உண்டு ஆடு…. பெண் : அடி வெட்கத்தை விட்டோடி அந்த சொர்க்கத்தை கொண்டாடி…….. அடி வெட்கத்தை விட்டோடி அந்த சொர்க்கத்தை கொண்டாடி…….. பெண் : கல்லில் பூவெடுப்போம் காற்றில் நாரெடுப்போம் கல்லில் பூவெடுப்போம் காற்றில் நாரெடுப்போம் பெண் : இங்கே சட்டமுண்டு திட்டமுண்டு எங்களுக்குள் மட்டும் உண்டு ஆடு பெண் : அடி வெட்கத்தை விட்டோடி அந்த சொர்க்கத்தை கொண்டாடி…….. அடி வெட்கத்தை விட்டோடி அந்த சொர்க்கத்தை கொண்டாடி……..