← Back

Kalaiye Un Vizhikooda Song Lyrics

Singer : A. M. Rajah Music by : Ghantasala Male : Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Thangha silaiyae un nizhal kooda Oli veesudhae oli veesudhae..ae.. Male : Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Male : Nilavodu vilaiyaadum thaaraa unnaalae Nilavodu vilaiyaadum thaaraa unnaalae Alai modhum velai vaaraai munnaalae Alai modhum velai vaaraai munnaalae Anuraaga nilaiyae paaraai thannaalae Anuraaga nilaiyae paaraai thannaalae Male : Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Thangha silaiyae un nizhal kooda Oli veesudhae oli veesudhae..ae… Male : Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Male : Ilangkaadhal amudhaagum Yegaantha raani Ilangkaadhal amudhaagum Yegaantha raani Male : Isaiyodu paadum vaedhaantha vaani Isaiyodu paadum vaedhaantha vaani Inai yaarum illaiyae ezhil maevum maeni Inai yaarum illaiyae ezhil maevum maeni Male : Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Thangha silaiyae un nizhal kooda Oli veesudhae oli veesudhae..ae… Male : Kalaiyae un vizhi kooda Kavi paadudhae
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : கண்டசாலா ஆண் : கலையே உன் விழிகூட கவி பாடுதே கலையே உன் விழிகூட கவி பாடுதே தங்கச் சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே ஒளி வீசுதே……ஏ….. ஆண் : கலையே உன் விழிகூட கவி பாடுதே ஆண் : நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே அலைமோதும் வேளை வாராய் முன்னாலே அலைமோதும் வேளை வாராய் முன்னாலே அனுராக நிலையே பாராய் தன்னாலே அனுராக நிலையே பாராய் தன்னாலே ஆண் : கலையே உன் விழிகூட கவி பாடுதே தங்கச் சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே ஒளி வீசுதே……ஏ….. ஆண் : கலையே உன் விழிகூட கவி பாடுதே ஆண் : இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி ஆண் : இசையோடு பாடும் வேதாந்த வாணி இசையோடு பாடும் வேதாந்த வாணி இணையாரும் இல்லையே எழில் மேவும் மேனி இணையாரும் இல்லையே எழில் மேவும் மேனி ஆண் : கலையே உன் விழிகூட கவி பாடுதே தங்கச் சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே ஒளி வீசுதே……ஏ….. ஆண் : கலையே உன் விழிகூட கவி பாடுதே