← Back

Oda Oda Oda Dhooram Song Lyrics

Singer : Dhanush Music by : G.V. Prakash Kumar Male : Oda oda oda dhooram kuraiyala Paada paada paada paattum mudiyala Poga poga poga onnum puriyala Aaga motham onnum velangala Male : Free-ah suthum pothu figure illiyae Pudicha figure-um ippo free-ah illiyae Kaila bat irukku bal-lu illiyae Life poora indha thollaiyae Male : Ulagamae speed-ah odi poguthu En vandi puncture aayi nikkuthu Mokka piece-um kooda kindal pannuthu Saami enna bangam pannuthu Male : Crack-ah maaritten Joker aayitten Gundu chattiyila Rendu kuthura vandi otturen Male : Oru beachul-a thaniya alanjen alanjen Nadu rottula azhuthen puranden kizhinjen Bharam thangala thangala kalutha nan illiyae Jaanum yerala yerala molama sarukuranae Male : Crack-ah maaritten Joker ayitten Fuse-uu pona pinn Bulb-bu kana switch-a theduren Male : Oda oda oda dhooram kuraiyala Paada paada paada paattum mudiyala Poga poga poga onnum puriyala Aaga motham onnum velangala Chorus Male : Free-ah suthum pothu figure illiyae Pudicha figure-um ippo free-ah illiyae Kaila bat irukku bal-lu illiyae Life poora indha thollaiyae Chorus Male : Nadu raathiri Ezhunthen paduthen ezhunthen Oru maadhiri Sirichen aluthen sirichen Male : Meenaa neendhuren neendhuren Kadalum seralayae Padaga poguren poguren Karaiyum seralayae Male : Crack-ah maaritten Joker aayiten Kelvi kettu kettu Kelvi kuri pola nikkuren Male : Oda oda oda dhooram kuraiyala Paada paada paada paattum mudiyala Poga poga poga onnum puriyala Aaga motham onnum velangala Male : Free-ah suthum pothu Chorus : Figure illiyae Pudicha figure-um ippo Chorus : Free-ah illiyae Kaila bat irukku bal-lu illiyae Chorus : Life poora indha thollaiyae Male : Ulagamae speed-ah odi poguthu En vandi puncture aayi nikkuthu Mokka piece-um kooda kindal pannuthu Saami enna bangam pannuthu
பாடகா் : தனுஷ் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புாியல ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல ஆண் : ஃப்ரியா சுத்தும் போது பிகா் இல்லையே புடிச்ச பிகரும் இப்போ ஃப்ரியா இல்லையே கைல பேட் இருக்கு பால் இல்லையே லைஃப் பூரா இந்த தொல்லையே ஆண் : உலகமே ஸ்பீடா ஓடி போகுது என் வண்டி பஞ்சா் ஆகி நிக்குது மொக்க பீஸ்சும் கூட கிண்டல் பண்ணுது சாமி என்ன பங்கம் பண்ணுது ஆண் : கிராக்கா மாறிட்டேன் ஜோக்கா் ஆயிட்டேன் குண்டு சட்டியில இரண்டு குதிரை வண்டி ஓட்டுறேன் ஆண் : ஒரு பீச்ல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன் நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன் பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே ஆண் : கிராக்கா மாறிட்டேன் ஜோக்கா் ஆயிட்டேன் பியூஸ்சு போன பின் பல்புக்கான சுவிட்ச தேடுறேன் ஆண் : ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புாியல ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல ஆண் குழு : ஃப்ரியா சுத்தும் போது பிகா் இல்லையே புடிச்ச பிகரும் இப்போ ஃப்ரியா இல்லையே கைல பேட் இருக்கு பால் இல்லையே லைஃப் பூரா இந்த தொல்லையே ஆண் குழு : நடு ராத்திாி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன் ஒரு மாதிாி சிாிச்சேன் அழுதேன் சிாிச்சேன் ஆண் : மீனா நீந்துறேன் நீந்துறேன் கடலும் சேரலையே படகா போகுறேன் போகுறேன் கரையும் சேரலையே ஆண் : கிராக்கா மாறிட்டேன் ஜோக்கா் ஆயிட்டேன் கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன் ஆண் : ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புாியல ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல ஆண் : ஃப்ரியா சுத்தும் போது குழு : பிகா் இல்லையே ஆண் : புடிச்ச பிகரும் இப்போ குழு : ஃப்ரியா இல்லையே ஆண் : கைல பேட் இருக்கு பால் இல்லையே குழு : லைஃப் பூரா இந்த தொல்லையே ஆண் : உலகமே ஸ்பீடா ஓடி போகுது என் வண்டி பஞ்சா் ஆகி நிக்குது மொக்க பீஸ்சும் கூட கிண்டல் பண்ணுது சாமி என்ன பங்கம் பண்ணுது