← Back

Srivalli Song Lyrics

Singer : Sid Sriram Music by : Devi Sri Prasad Male : Naan paakkuren paakkuren Paakkama nee enga pora Nee paakkura paakkura Ellaam paakkura enna thavira Male : Kaanadha deivathai Kan moodama paakkuriyae Kan munnae naan irundhum Kadandhu poguriyae Male : Hey paarvai karpoora deebama Srivalli Pechae kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama Male : Koottathula pona Naan nadappen munnae Nee nadandhaa mattum Varuven un pinnae Evanaiyumae paarthu Thalai kunijadhu illa Un kolusa paakka thaan Thalai kuninjendi pulla Male : Paadhagaththi unna naan Paakka suththi vandhaalum Paathidaama poriyae Paavam paakkama Male : Paarvai karpoora deebama srivalli Pechae kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama Chorus : {Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai} (2) Male : Nee onnum periya Perazhagu illa Theradha kootathila Azhaga theriyuradi pulla Padhinettu vayasa Thottale podhum Nee illai ellaam ponnum Dhinusa thaan thonum Male : Kuththu kallukku selai katti Vitta kooda sitta theriyum Koththu poova koondhalil vacha Endha ponnum bodhai yethum Aana… Male : Paarvai karpoora deebama srivalli Peche kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama Chorus : Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர ஆண் : காணாத தேய்வத்த கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நானிருந்தும் கடந்து போகிறியே ஆண் : பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா ஆண் : கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள ஆண் : பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம ஆண் : பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா குழு : ……………….. ஆண் : நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள பதினெட்டு வயச தொட்டாலே போதும் நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசா தான் தோணும் ஆண் : குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும் ஆனா ஆண் : பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா குழு : …………………….