← Back

Irandu Manam Vendum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Kudippatharkku oru manam irunthaal Avalai marandhu vidalaam Avalai marappatharkku oru manam irunthaal Kudithu vidalaam Aanal iruppatho oru manathu Naan enna seiven…enna seiven Hehehehhh…. Male : {Irandu manam vendum Iraivanidam ketpen Ninaithu vaada ondru Marandhu vaazha ondru…} (2) Irandu manam vendum Male : {Siriya kaayam periya thunbam Aarum munbae adutha kaayam} (2) Udalil endraal marunthu pothum Udalil endraal marunthu pothum Ullam paavam enna seiyum Male : Irandu manam vendum Iraivanidam ketpen Irandu manam vendum Male : {Iravum pagalum irandanaal Inbam thunbam irandanaal} (2) Uravum pirivum irandanaal Ullam ondru pothathae Male : Irandu manam vendum Male : {Kangalin thandanai kaatchi vazhi Kaatchiyin thandanai kaadhal vazhi} (2) Kaadhalin thandanai kadavul vazhi Kaadhalin thandanai kadavul vazhi Kadavulai thandikka enna vazhi… Male : Irandu manam vendum Iraivanidam ketpen Ninaithu vaada ondru Marandhu vaazha ondru… Irandu manam vendum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே .வி. மகாதேவன் ஆண் உரையாடல் : குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம் அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம் ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன் ஆண் : {இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று} (2) இரண்டு மனம் வேண்டும் ஆண் : {சிறிய காயம் பெரிய துன்பம் ஆறும் முன்னே அடுத்த காயம்} (2) உடலில் என்றால் மருந்து போதும் உடலில் என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும் ஆண் : இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் இரண்டு மனம் வேண்டும் ஆண் : {இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்} (2) உறவும் பிரிவும் இரண்டானால்… உள்ளம் ஒன்று போதாதே ஆண் : இரண்டு மனம் வேண்டும்.. ஆண் : {கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி} (2) காதலின் தண்டனை கடவுள் வழி காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி ஆண் : இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று இரண்டு மனம் வேண்டும்