← Back

L o v e Lovvu Lovvu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female : L o v e lovvu lovvu Em maman thantha poovu poovu Kettaal intha miss-u miss-u Kedachchaa pothum kiss-u kiss-u Female : Onnu rendu ippo kodu Maalai ittaa michcham kodu Pakkam vanthaa vekkam vidu Female : L o v e lovvu lovvu Em maman thantha poovu poovu Male : Pesi pesi paadhi neram Pechchilthaanae ponathu Female : Paarvai pola vaarththai kooda Soodu yaettram naalithu Male : Pesi pesi paadhi neram Pechchilthaanae ponathu Female : Paarvai pola vaarththai kooda Soodu yaettram naalithu Male : Megamae kooduthu mani thooralgal poduthu Female : Thooralin saaralili pazha thottamae aaduthu Male : Needhaanadi sinthaamani Un punnagai sinthum mani Unnoduthaan endrum ini Male : L o v e lovvu lovvu Un maman thantha poovu poovu Male : Onnu rendu ippo kodu Maalai ittaa michcham kodu Pakkam vanthaa vekkam vidu Male : L o v e lovvu lovvu Female : Aasai raagam paada paada Aadi ther pol aadavaa Male : Aadi ther pol aada aada Aadhi thaalam podavaa Female : Mheemhmm aasai raagam paada paada Aadi ther pol aadavaa Male : Mheemhmm aadi ther pol aada aada Aadhi thaalam podavaa Female : Un vasam naan vara manam oorvalam ponathu Male : Paarvaigalthaanadi ingu thervalam aanathu Female : Vaanam mudhal vaiyam varai Vattam idum ennangalai Koodaathena yaar solvathu Female : L o v e lovvu lovvu Em maman thantha poovu poovu Male : Kettaal intha miss-u miss-u Kedachchaa pothum kiss-u kiss-u Female : Onnu rendu ippo kodu Maalai ittaa michcham kodu Pakkam vanthaa vekkam vidu Female : L o v e lovvu lovvu Male : Un maman thantha poovu poovu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு எம் மாமன் தந்த பூவு பூவு கேட்டாள் இந்த மிஸ்ஸு மிஸ்ஸு கெடச்சா போதும் கிஸ்ஸு கிஸ்ஸு பெண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு மாலை இட்டா மிச்சம் கொடு பக்கம் வந்தா வெக்கம் விடு பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு எம் மாமன் தந்த பூவு பூவு ஆண் : பேசிப் பேசி பாதி நேரம் பேச்சில்தானே போனது பெண் : பார்வை போல வார்த்தை கூட சூடு ஏற்றும் நாளிது ஆண் : பேசிப் பேசி பாதி நேரம் பேச்சில்தானே போனது பெண் : பார்வை போல வார்த்தை கூட சூடு ஏற்றும் நாளிது ஆண் : மேகமே கூடுது மணித் தூறல்கள் போடுது பெண் : தூரலின் சாரலில் பழத் தோட்டமே ஆடுது ஆண் : நீதானடி சிந்தாமணி உன் புன்னகை சிந்தும் மணி உன்னோடுதான் என்றும் இனி ஆண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு உன் மாமன் தந்த பூவு பூவு ஆண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு மாலை இட்டா மிச்சம் கொடு பக்கம் வந்தா வெக்கம் விடு ஆண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு பெண் : ஆசை ராகம் பாடப் பாட ஆடித் தேர் போல் ஆடவா ஆண் : ஆடித் தேர் போல் ஆட ஆட ஆதி தாளம் போடவா பெண் : ம்ஹீம்ம்ஹிம் ஆசை ராகம் பாடப் பாட ஆடித் தேர் போல் ஆடவா ஆண் : ம்ஹீம்ம்ஹிம் ஆடித் தேர் போல் ஆட ஆட ஆதி தாளம் போடவா பெண் : உன் வசம் நான் வர மனம் ஊர்வலம் போனது ஆண் : பார்வைகள்தானடி இங்கு தேர்வலம் ஆனது பெண் : வானம் முதல் வையம் வரை வட்டம் இடும் எண்ணங்களை கூடாதென யார் சொல்வது பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு எம் மாமன் தந்த பூவு பூவு ஆண் : கேட்டாள் இந்த மிஸ்ஸு மிஸ்ஸு கெடச்சா போதும் கிஸ்ஸு கிஸ்ஸு பெண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு மாலை இட்டா மிச்சம் கொடு பக்கம் வந்தா வெக்கம் விடு பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு ஆண் : உன் மாமன் தந்த பூவு பூவு