← Back

Adi Aathadi Aatha Song Lyrics

Singers : P. Susheela and S. Janaki Music by : Ilayaraja Female : Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho Female : Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho Female : Maappillai paathukkanga Ponnu romba saadhunga Manjathil kobam vaendaa chinnanchirusu paarunga Female : Maappillai paathukkanga Ponnu romba saadhunga Manjathil kobam vaendaa chinnanchirusu paarunga Thottaalum Female : Aahaahaa Female : Pattaalum Female : Hae hae hae Female : Thottaalum pattaalum thulluvaanga Padhamaaga konjam paathukkonga Poga poga sariyaa pogunga Female : Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho Female : Ponnukku panjamminnaa Endha ponna paathinga Podavaiya katta kooda aalu onnu vaenunga Female : Ponnukku panjamminnaa Endha ponna paathinga Podavaiya katta kooda aalu onnu vaenunga Ammammaa Female : Hae hae hae Female : Pombala Female : Aahaahaa Female : Ammammaa pombala alangaari Sirippaalae oora valachaalae Poga poga puriyum paarunga Female : Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho Female : Minnala ponnaa thalli Kondu vandhaa paarunga Meesaiya mattum vechaa aambala thaan kaelunga Female : Minnala ponnaa thalli Kondu vandhaa paarunga Meesaiya mattum vechaa aambala thaan kaelunga Female : Jaanaki Female : Aahaahaa Female : Raaman pol Female : Ho ho ho Female : Jaanaki raaman pol bandha paasam Female : Sari thaandi ini vana vaasam Both : Vendaam thaayae thalaiyanai ubadhaesam Female : Adi aathaadi aathaa indha azhagaana thanga katti Female : Paathaakka katta petti paanjaakka singa kutti Both : Yaendi kannu ennadi achacho
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ……. பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ……. பெண் : மாப்பிள்ளை பார்த்துக்கங்க பொண்ணு ரொம்ப சாதுங்க மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க பெண் : மாப்பிள்ளை பார்த்துக்கங்க பொண்ணு ரொம்ப சாதுங்க மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க தொட்டாலும் பெண் : ஆஹாஹா பெண் : பட்டாலும் பெண் : ஹே ஹே ஹே பெண் : தொட்டாலும் பட்டாலும் துள்ளுவாங்க பதமாக கொஞ்சம் பார்த்துக்கோங்க போக போக சரியாப் போகுங்க……… பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ……. பெண் : பொண்ணுக்கு பஞ்சமின்னா எந்த பொண்ணை பார்த்தீங்க புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க பெண் : பொண்ணுக்கு பஞ்சமின்னா எந்த பொண்ணை பார்த்தீங்க புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க அம்மம்மா பெண் : ஹே ஹே ஹே பெண் : பொம்பள பெண் : ஏ ஹா ஹா பெண் : அம்மம்மா பொம்பள அலங்காரி சிரிப்பாலே உடல் வளர்த்தாளே போகப் போக புரியும் பாருங்க….. பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ……. பெண் : மின்னலை பொண்ணா தள்ளிக் கொண்டு வந்தா பாருங்க மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க பெண் : மின்னலை பொண்ணா தள்ளிக் கொண்டு வந்தா பாருங்க மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க பெண் : ஜானகி பெண் : ஆ ஹாஹா பெண் : ராமன் போல் பெண் : ஹோ ஹோ ஹோ பெண் : ஜானகி ராமன் போல் பந்த பாசம் பெண் : சரிதான்டி இனி வனவாசம் இருவர் : வேண்டாம் தாயே தலையணை உபதேசம் பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பெண் : பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி இருவர் : ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….