← Back

Nenjil Ulla Kaayam Song Lyrics

Singer : Jayachandran Music by : Ilayaraja Male : Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Ennai indru naanae kaana Naeram vandhu saerndhadhu…. Male : Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Male : Poojaikkaana dhaevanae Poovil yaeri aadinaal Poojai seiyum yaarumae Kobam kollal needhiyae Sondham konda endhan devi Sonna vaarthai nyaayamae Punidham neeril vandhadhae Nadhiyin moolam allavaa… Male : Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Male : Thaayin paavam Pillaiyai saarugindra naattilae Thanadhu paavam thannaiyae Thaakkum needhi kuttramaa Vellai aadai pulli veezhndhaal Vaeru saatchi vaendumo Manidhan paavam seidhaal Manadhu thaanae saatchiyaam…. Male : Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Male : Thaai illaadha pillaiyaai Thanimai konda selvamae Thaai illaadha pillai nee Vaai ilaadha kanavan naan Male : Indru naalai endru vaazhvom Nalla naalai thaeduvom Unadhu thandhai aasaiyae Undhau kaalam velvathe Male : Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Ennai indru naanae kaana Naeram vandhu saerndhadhu…. Male : Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu
பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது ஆண் : பூஜைக்கான தேவனே பூவில் ஏறி ஆடினால் பூஜை செய்யும் யாருமே கோபம் கொள்ளல் நீதியே சொந்தம் கொண்ட எந்தன் தேவி சொன்ன வார்த்தை நியாயமே புனிதம் நீரில் வந்ததே நதியின் மூலம் அல்லவா ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது ஆண் : தாயின் பாவம் பிள்ளையை சாருகின்ற நாட்டிலே தனது பாவம் தன்னையே தாக்கும் நீதி குற்றமா வெள்ளை ஆடை புள்ளி வீழ்ந்தால் வேறு சாட்சி வேண்டுமோ மனிதன் பாவம் செய்தால் மனதுதானே சாட்சியம் ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது ஆண் : தாயில்லாத பிள்ளையாய் தனிமை கொண்ட செல்வமே தாயில்லாத பிள்ளை நீ வாயில்லாத கணவன் நான் ஆண் : இன்று நாளை என்று வாழ்வோம் நல்ல நாளை தேடுவோம் உனது தந்தை ஆசையே உனது காலம் வெல்வதே ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது