← Back

Sooda Oru Sooriyan Song Lyrics

Singer : Deepak Music by : Yuvan Shankar Raja Chorus : Ho hooiii Kukooo… Ho hooiii Kukooo… kukoo kukoo… Male : Sooda oru sooriyan senju Ulla adachiko Mudi sooda mannan Nee thaannu nenachiko Male : Yaro un ellaiya potta Ulla sirichiko Vedha uyaram solla Avan yaru molachiko Male : Thotha than vetriyae Ada puriyum purinjiko Andha kadavul kai nambikkai Adha irukki pudichiko Male : Manasoda baram eathuna Adhu unna keela ilukumae Adha thooki ooram podu Mele polamae Male : Ada mela polamae Ooraiyae aala polamae Hey aala polamae Semmaiya vazha polamae Male & Chorus : Sooda oru sooriyan senju Ulla adachiko Mudi sooda mannan Nee thaannu nenachiko Male & Chorus : Yaro un ellaiya potta Ulla sirichiko Vedha uyaram solla Avan yaru molachiko Male : Hei hei hei heheii… Unna odhukittu indha olagamae Munnae uruludhu adhukenna Ninnu jeyichidu Motha ulagamum Pakkam thirumbuna Nee munna Male : Vandha varatumae kayam Ada nondha kedakanaum neeyum Patta valiyellam panju manasukku Senja kavasama marum Male : Vetri kedaikura padhai Adhai thedi polappu than oodum Kalam kadaisiya kootti kalichi than Vera kanakku onnu podum Male : Nee vizhundhalum ezhundha Un madhippu noor agum Nee pass ah illa fail ah Nee midhicha mullu sollum Male & Chorus : {Sooda oru sooriyan senju Ulla adachiko Mudi sooda mannan Nee thaannu nenachiko..ooo Male & Chorus : Yaro un ellaiya potta Ulla sirichiko Vedha uyaram solla Avan yaru molachiko} (2) Male & Chorus : {Thannae nae thane thannae Thane thanae naaa Thane thanae naa nae Nanan naa} (2)
பாடகர் : தீபக் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஹோ ஹோய் குக்கூ…. ஹோ ஹோய் குக்கூ…. ஆண் : சூடா ஒரு சூரியன் செஞ்சு உள்ள அடச்சிக்கோ முடி சூடா மன்னன் நீ தான்னு நெனச்சிக்கோ ஆண் : யாரோ உன் எல்லைய போட்டா உள்ள சிரிச்சிக்கோ வெத உயரம் சொல்ல அவன் யாரு முளைசிக்கோ ஆண் : தோத்தா தான் வெற்றியே அட புரியும் புரிஞ்சிக்கோ அந்த கடவுள் கை நம்பிக்கை அத இறுக்கி புடிச்சிக்கோ ஆண் : மனசோட பாரம் ஏத்துனா அது உண்ண கீழ இழுக்குமே அத தூக்கி ஓரம் போடு மேலே போலாமே ஆண் : அட மேலே போலாமே ஊரையே ஆள போலாமே ஹே ஆள போலாமே செமையா வாழ போலாமே ஆண் மற்றும் குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு உள்ள அடச்சிக்கோ முடி சூடா மன்னன் நீ தான்னு நெனச்சிக்கோ ஆண் மற்றும் குழு : யாரோ உன் எல்லைய போட்டா உள்ள சிரிச்சிக்கோ வெத உயரம் சொல்ல அவன் யாரு முளைசிக்கோ ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் உண்ண ஒதுக்கிட்டு இந்த உலகமே முன்னே உருளுது அதுக்கென்ன நின்னு ஜெயிச்சிடு மொத்த உலகமும் பக்கம் திரும்புனா நீ முன்ன ஆண் : வந்தா வரட்டுமே காயம் அட நொந்தா கெடக்கணும் நீயும் பட்ட வலியெல்லாம் பஞ்சு மனசுக்கு செஞ்ச கவசமா மாறும் ஆண் : வெற்றி கிடைக்குற பாதை அதை தேடி பொழப்பு தான் ஓடும் காலம் கடைசியா கூட்டி கழிச்சி தான் வேற கணக்கு ஒண்ணு போடும் ஆண் : நீ விழுந்தாலும் எழுந்த உன் மதிப்பு நூறுஆகும் நீ பாஸா இல்ல பெயிலா நீ மிதிச்ச முள்ளு சொல்லும் ஆண் மற்றும் குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு உள்ள அடச்சிக்கோ முடி சூடா மன்னன் நீ தான்னு நெனச்சிக்கோ ஆண் மற்றும் குழு : யாரோ உன் எல்லைய போட்டா உள்ள சிரிச்சிக்கோ வெத உயரம் சொல்ல அவன் யாரு முளைசிக்கோ ………………………………………………………….