← Back

Disco Queen Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jairam Music by : Ilayaraja Male : Tooroo rurooru rooroo rooroo Tooroo rurooru rooroo rooroo Disco queen disco queen Disco queen disco queen Innoru murai seidhu kaattu Enakkaaga enakkaaga Ivvidam arangaerum paattu Unakkaaga unakkaaga Female : Disco king disco king Disco king disco king En udal soodaagi pochu Edharkkaaga edharkkaaga Unnudan kulir kaayalaachu Adharkkaaga adharkkaaga Male : Disco queen disco queen Disco queen disco queen Male : Kodaiyil koodu thaedalaam Vaadaiyil raagam paadalaam Disco queen disco queen Female : Vaanavil meedhu aadalaam Vaalibam maedai podalaam Disco king disco king Male : Vandhu virundhu thandha virundhu Sondha virundhu thaa hae Female : Unnai marandhu ennai marandhu Vandhu arundhu thaenae Male : Disco queen disco queen Disco queen disco queen Female : Disco king disco king Disco king disco king En udal soodaagi pochu Edharkkaaga edharkkaaga Male : Ivvidam arangaerum paattu Unakkaaga unakkaaga Male : Disco queen disco queen Disco queen disco queen
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : டூரூ ருரூரு ரூரூ ரூரூ டூரூ ருரூரு ரூரூ ரூரூ டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் இன்னொரு முறை செய்து காட்டு எனக்காக எனக்காக இவ்விடம் அரங்கேறும் பாட்டு உனக்காக உனக்காக பெண் : டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் என் உடல் சூடாகிப் போச்சு எதற்காக எதற்காக உன்னுடன் குளிர் காயலாச்சு அதற்காக அதற்காக ஆண் : டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் ஆண் : கோடையில் கூடு தேடலாம் வாடையில் ராகம் பாடலாம் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் பெண் : வானவில் மீது ஆடலாம் வாலிபம் மேடை போடலாம் டிஸ்கோ கிங் ஹோ டிஸ்கோ கிங் ஆண் : வந்து விருந்து தந்த விருந்து சொந்த விருந்து தா ஹே பெண் : உன்னை மறந்து என்னை மறந்து வந்து அருந்து தேனே ஆண் : டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் பெண் : டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் என் உடல் சூடாகிப் போச்சு எதற்காக எதற்காக ஆண் : இவ்விடம் அரங்கேறும் பாட்டு உனக்காக உனக்காக ஆண் : டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்