← Back

Santhosha Saaral Mazhai Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Adithya RK Music by : Yuvan Shankar Raja Lyrics by : Gangai Amaran and Snehan Humming : …………. Male : Santhosha saaral mazhai adikkuthu Manasukkul indru thaanae Sangeetha kaatralai thazhuvuthu Usurukkul indru thaan Male : Manam ilaguvaai aanathae Intha mannum malarvanam aaguthae Anbu uyarvaai thoandruthingae Entha uyirkkum vaendum anbu thaan Male : Vasantham vantha suvadugal therigirathae Vaazhkkaioru varam endru purigirathae Namakkena thisaigalum virigirathae Enadhu kural iyarkkaiku kaetkkirathae Humming : …………… Male : Manam ilaguvaai aanathae Intha mannum malarvanam aaguthae Anbu uyarvaai thoandruthingae Entha uyirkkum vaendum anbu thaan Male : Manam ilaguvaai aanathae Intha mannum malarvanam aaguthae Anbu uyarvaai thoandruthingae Entha uyirkkum vaendum anbu thaan Male : Vasantham vantha suvadugal therigirathae Vaazhkkaioru varam endru purigirathae Namakkena thisaigalum virigirathae Enadhu kural iyarkkaiku kaetkkirathae Male : Nam vaanaththil vaanillai maaruthingae Perum puyal mazhai karaithanai kadanthathingae Intha anbai thaan agilamae kaetkkuthingae Athan aaramba vithaiyondru mulaikkuthingae Male : Perum vanathukkul vasikindra urimai Suzhalum vaiyyam thaan tharavillayae Namathu uravukkul irukkindra maenmai Ulagam unardhida vazhiyillaye Male : Nam vaanaththil vaanillai maaruthingae Perum puyal mazhi karaithanai kadanthathingae Intha anbai thaan agilamae kaetkkuthingae Athan aaramba vithaiyondru mulaikkuthingae Male : Manam ilaguvaai aanathae Intha mannum malarvanam aaguthae Anbu uyarvaai thoandruthingae Entha uyirkkum vaendum anbu thaan Male : Vasantham vantha suvadugal therigirathae Vaazhkkaioru varam endru purigirathae Namakkena thisaigalum virigirathae Enadhu kural iyarkkaiku kaetkkirathae
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் மற்றயும் ஸ்நேஹன் முனகல் : …………….. ஆண் : சந்தோஷ சாரல் மழை அடிக்குது மனசுக்குள் இன்று தானே சங்கீத காற்றலை தழுவுது உசுருக்குள் இன்று தான் ஆண் : மனம் இலகுவாய் ஆனதே இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான் ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே நமக்கென திசைகளும் விறிகிறதே எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே முனகல் : ……………….. ஆண் : மனம் இலகுவாய் ஆனதே இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான் ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே நமக்கென திசைகளும் விறிகிறதே எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே ஆண் : நம் வானத்தில் வானிலை மாறுதிங்கே பெரும் புயல் மழை கரைதனை கடந்ததிங்கே இந்த அனபை தான் அகிலமே கேட்குதிங்கே அதான் ஆரம்ப விதையொன்று முளைக்குதிங்கே ஆண் : பெரும் வனத்துக்குள் வசிக்கின்ற உரிமை சுழலும் வையம் தான் தரவில்லையே நமது உறவுக்குள் இருக்கின்ற மேன்மை உலகம் உணர்திட வழியில்லையே ஆண் : நம் வானத்தில் வானிலை மாறுதிங்கே பெரும் புயல் மழை கரைதனை கடந்ததிங்கே இந்த அனபை தான் அகிலமே கேட்குதிங்கே அதான் ஆரம்ப விதையொன்று முளைக்குதிங்கே ஆண் : மனம் இலகுவாய் ஆனதே இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான் ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே நமக்கென திசைகளும் விறிகிறதே எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே