← Back

Putham Pudhu Bhoomi Song Lyrics

Singers : K. S. Chithra and Mano Music by : A. R. Rahman Female : Putham puthu boomi vendum Male : Niththam oru vannam vendum Female : Thanga mazhai peiya vendum Male : Tamilil kuyil paada vendum Chorus : ………………………. Male : Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Female : Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Male : Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Chorus : ………………………. Male : Sontha aagaayam vendum Jodi nilavondru vendum Nettri verkindra pothu Andha nilavil mazhai peiya Vendum..mm… Male : Vanna vinmeengal vendum Malargal vaai pesa vendum Vandu utkaarum poo melae Naan vanthu utkaarum varam Vendum…mm… Female : Kadavulae konjam vazhi vidu Un arugilae oru idam kodu Punnagai engal thaai mozhi Endru varam kodu Boomiyil sila maaruthal thanai Vara vidu Male : Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Female : Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Male : Yutham illaatha boomi Oru saptham illaamal vendum Maranam kaanaatha manitha inam Indha mannil nilai kolla varam Vendum…mmm… Female : Panja pasi pokka vendum Indha paalaivanam pooka vendum Santhi santhi endra sangeetham Sugam yenthi yenthi vanthu vizha Vendum…mm… Male & Female : Ponavai ada pogattum Vanthavai ini vaazhattum Male : Desathin ellai kodugal Avai theerattum Deivangal intha mannilae Vanthu vazhattum Female : Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Male : Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Chorus : …………………………….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : புத்தம் புது பூமி வேண்டும் ஆண் : நித்தம் ஒரு வானம் வேண்டும் பெண் : தங்க மழை பெய்ய வேண்டும் ஆண் : தமிழில் குயில் பாட வேண்டும் குழு : ………………. ஆண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் பெண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் ஆண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் குழு : …………………. ஆண் : சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும் நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்..ம்ம்… ஆண் : வண்ண விண்மீன்கள் வேண்டும் மலர்கள் வாய் பேச வேண்டும் வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்…ம்ம்… பெண் : கடவுளே கொஞ்சம் வழி விடு உன் அருகிலே ஓர் இடம் கொடு புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு பூமியில் சில மாறுதல் தனை வர விடு ஆண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் பெண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் ஆண் : யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும் மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலை கொள்ள வரம் வேண்டும்…ம்ம்.. பெண் : பஞ்சம் பசி போக்க வேண்டும் இந்த பாலைவனம் பூக்க வேண்டும் சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்…ம்ம்… ஆண் மற்றும் பெண் : போனவை அட போகட்டும் வந்தவை இனி வாழட்டும் ஆண் : தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும் தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும் பெண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் ஆண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் குழு : ………………