← Back

Kaalamenum Kaattaaru Song Lyrics

Singers : P. Leela and T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male : Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada Aaa…aaa….aa…aa…haa…aa…aa.. Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada Female : Kolavuyir kulamellam Kulavugira vaazhvellaam Kolavuyir kulamellam Kulavugira vaazhvellaam Kaalamennum kanniyaval Kannimaiyin leelaiyada Male : Kaalai pon suriyanum Kaarmugilin chandhiranum Kaalai pon suriyanum Kaarmugilin chandhiranum Kaalamennum vandiyilae Kadaiyaaniyaagumada Female : Konal manapaavigalin Kodumadhiyin vinai ellam Konal manapaavigalin Kodumadhiyin vinai ellam Kanneeraal pokkividum Karunai migum kaalamada Aaa…aaa…aa….aa…haaa…aa…aa.. Kanneeraal pokkividum Karunai migum kaalamada Aaa…aaa…aa….aa… Male : Nalloorkku sodhanaiyum Theeyorkku vaedhanaiyum Nalloorkku sodhanaiyum Theeyorkku vaedhanaiyum Ellorkkum needhi tharum Inaiyillaa kaalamada Male : Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada Aaa…aaa….aa…aa…haa…aa…aa..
பாடகர்கள் : பி. லீலா மற்றும் தி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா….. ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…….ஹா…..ஆ….ஆ…. காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா….. பெண் : கோலவுயிர்க் குலமெல்லாம் குலவுகின்ற வாழ்வெல்லாம் கோலவுயிர்க் குலமெல்லாம் குலவுகின்ற வாழ்வெல்லாம் காலமெனும் கன்னியவள் கண்ணிமையின் லீலையடா ஆண் : காலைப் பொன் சூரியனும் கார்முகிலின் சந்திரனும் காலைப் பொன் சூரியனும் கார்முகிலின் சந்திரனும் காலமெனும் வண்டியிலே கடையாணியாகுமடா பெண் : கோணல் மனப்பாவிகளின் கொடுமதியின் வினையெல்லாம் கோணல் மனப்பாவிகளின் கொடுமதியின் வினையெல்லாம் கண்ணீரால் போக்கிவிடும் கருணை மிகும் காலமடா ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ….ஆ…. கண்ணீரால் போக்கிவிடும் கருணை மிகும் காலமடா ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…. ஆண் : நல்லோர்க்கு சோதனையும் தீயோர்க்கு வேதனையும் நல்லோர்க்கு சோதனையும் தீயோர்க்கு வேதனையும் எல்லோர்க்கும் நீதி தரும் இணையில்லாக் காலமடா….. ஆண் : காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா….. ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…….ஹா…..ஆ….ஆ….