← Back

Mundhaanai Saelai Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Agosh (R. Anand, Gopal Rao and Shaleen) Female : Munthaana saela Muttudhaa aala Maalaiyaa suthikka mela Male : Hey kothaadha meenae Kokkuthaan naanae Vekkamum naanamum veenae Female : Kokku indru kendai thaedum Chorus : Kendai thaedum Male : Konji konji sandai podum Female : Munthaana saela Muttudhaa aala Maalaiyaa suthikka mela Female : Kokku indru kendai thaedum Chorus : Kendai thaedum Male : Konji konji sandai podum haa Female : Munthaana saela Male : Heyy sekka sevantha meenakshiyae Heyy sekka sevantha meenakshiyae Seivom kaadhal aaraaichiyae Female : Eduthu piruchi padichikko Ezhuthu kooti paarthukoo Male : Vasantha kaalam thavuvuthae Poo poothukko Female : Naan thottaalae neeyae Pattayae theeyae Poovattum naanae Kannalae killadhae Male : Kothaadha meenae Hey kothaadha meenae Kokkuthaan naanae Vekkamum naanamum veenae Female : Kokku indru kendai thaedum Chorus : Kendai thaedum Male : Konji konji sandai podum Chorus : ………………………. Male : Hey pambai iduppu pallaaku thaan Pambai iduppu pallaaku thaan Mela romba selvakku thaan Female : Nilavu thiranthu kedakuthae Kavidhai nuzhainthu vidaadhaa Male : Nagangal theendum Idam ellam nandooruthaa Female : Haan thaenodai naanae Thindaadurenae Nee neentha thaanae Aaraagi vanthenae Female : Munthaana saela Hahaan Munthaana saela Muttudhaa aala Maalaiyaa suthikka mela Female : Kokku indru kendai thaedum Chorus : Kendai thaedum Male : Konji konji sandai podum Female : Hoi hoi hoi Both : Munthaana saela Muttudhaa aala Maalaiyaa suthikka mela Kokku indru kendai thaedum Kendai thaedum Konji konji sandai podum Kokku indru kendai thaedum Kendai thaedum Konji konji sandai podum
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : அகோஷ் (ஆர். ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா) பெண் : முந்தானை சேலை முட்டுதா ஆள மாலையா சுத்திக்க மேல ஆண் : ஹேய் கொத்தாத மீனே கொக்குதான் நானே வெக்கமும் நாணமும் வீணே பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும் குழு : கெண்டை தேடும் ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும் பெண் : ஹேய் முந்தானை சேலை முட்டுதா ஆள மாலையா சுத்திக்க மேல பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும் குழு : கெண்டை தேடும் ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும் ஹா பெண் : ஆஹ் முந்தானை சேலை ஆண் : ஹேய் செக்க செவந்த மீனாட்சியே ஹேய் செக்க செவந்த மீனாட்சியே செய்வோம் காதல் ஆராய்ச்சியே பெண் : எடுத்து பிரிச்சி படிச்சிக்கோ எழுத்து கூட்டி பார்த்துக்கோ ஆண் : வசந்த காலம் தழுவவெ பூ பூத்துக்கோ பெண் : நான் தொட்டாலே நீயே பட்டாயே தீயே பூவாட்டம் நானே கண்ணாலே கிள்ளாதே ஆண் : ஹேய் கொத்தாத மீனே ஹேய் கொத்தாத மீனே கொக்குதான் நானே வெக்கமும் நாணமும் வீணே பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும் குழு : கெண்டை தேடும் ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும் குழு : ……………………………. ஆண் : ஹேய் பம்பை இடுப்பு பல்லாக்குதான் ஹேய் பம்பை இடுப்பு பல்லாக்குதான் மேல ரொம்ப செல்வாக்குதான் பெண் : நிலவு திறந்து கெடக்குதே கவிதை நுழைந்து விடாதா ஆண் : நகங்கள் தீண்டும் இடம் எல்லாம் நன்டூறுதா பெண் : ஹான் தேனோடை நானே திண்டாடுறேனே நீ நீந்த தானே ஆறாகி வந்தேனே பெண் : முந்தானை சேலை ஹஹான் முந்தானை சேலை முட்டுதா ஆள மாலையா சுத்திக்க மேல பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும் குழு : கெண்டை தேடும் ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும் பெண் : ஹோய் ஹோய் ஹோய் இருவர் : முந்தானை சேலை முட்டுதா ஆள மாலையா சுத்திக்க மேல கொக்கு இன்று கெண்டை தேடும் கெண்டை தேடும் கொஞ்சி கொஞ்சி சண்டை போடும் ஆஹ் கொக்கு இன்று கெண்டை தேடும் கெண்டை தேடும் கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்