← Back

Kadhal Theeradha Song Lyrics

Kadhal Theeradha Song Lyrics from “Lara (2025)” Tamil film starring “ Ashok Kumar Balakrishnan, M Karthikesan, Anusreya Rajan” in a lead role. This song was sung by “Sai Vignesh” and the music is composed by “Raghu Sravan Kumar“. Lyrics works are penned by lyricist “Muthamil”. Singer : Sai Vignesh Music by : Raghu Sravan Kumar Lyrics by : Muthamil Male : Kadhal theeratha nerangal thedi Vaarththai vaasangal poo pookkuthae Kaalai maalaithaan aasaigal pesi Theendum megangal thaalaattuthae Male : Vizhiyodu imai urangaathae Vilagaamal sugam tharuthae Alai polae dhinam dhinam thorum Azhagaaga vidai peruthae Male : Kadhal theeratha nerangal thedi Vaarththai vaasangal poo pookkuthae Kaalai maalaithaan aasaigal pesi Theendum megangal thaalaattuthae Male : Thooram nee poga naan paathai aavaenae Paaram kaanaamal ododi poga Paasa thooralgal naalthorum maaraathae Vedanthaangal naam koodavae Male : Medai naam yaera oorum poo thoova Naalum seraatho naam vaazhnthida Odai neerodu neendhum meenaaga Kaalam ketpomae naam neenthida Male : Kadhal theeratha nerangal thedi Kaalai maalaithaan aasaigal pesi
பாடகர் : சாய் விக்னேஷ் இசையமைப்பாளர் : ரகு ஷ்ரவன் குமார் பாடலாசிரியர் : முத்தமிழ் ஆண் : காதல் தீராத நேரங்கள் தேடி வார்த்தை வாசங்கள் பூ பூக்குதே காலை மாலைதான் ஆசைகள் பேசி தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே ஆண் : விழியோடு இமை உறங்காதே விலாகாமல் சுகம் தருதே அலை போலே தினம் தினம் தோறும் அழகாக விடை பெறுதே ஆண் : காதல் தீராத நேரங்கள் தேடி வார்த்தை வாசங்கள் பூ பூக்குதே காலை மாலைதான் ஆசைகள் பேசி தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே ஆண் : தூரம் நீ போக நான் பாதை ஆவேனே பாரம் காணாமல் ஓடோடி போக பாசத் தூறல்கள் நாள் தோறும் மாறாதே வேடந்தாங்கல் நாம் கூடவே ஆண் : மேடை நாம் ஏற ஊரும் பூ தூவ நாளும் சேராதோ நாம் வாழ்ந்திட ஓடை நீரோடு நீந்தும் மீனாக காலம் கேட்போமே நாம் நீந்திட ஆண் : காதல் தீராத நேரங்கள் தேடி காலை மாலைதான் ஆசைகள் பேசி