← Back

Eppo Varuvaro Song Lyrics

Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Eppo varuvaaro….oo…. Avar eppo varuvaaro Enthan mana moganan Enthan mana moganan Seppiyapadiyae tharisanam thara Eppo varuvaaro…. Eppo varuvaaro…oo…. Female : Kadhali en manam vedhanai meeruthe Kadhali en manam vedhanai meeruthe Paadhagam nearnthatho maadhvan avar ingu Eppo varuvaaro…. Eppo varuvaaro…oo…. Female : Kandaen kandaen kandaen En sundharan avar vara kandaen Kandaen kandaen kandaen En sundharan avar vara kandaen Kanavilum ninaivilum poojikkum dheivam Aa….aa….aa….aa….aaa…. Female : Kanavilum ninaivilum poojikkum dheivam Kannan en manivannan Kanavilum ninaivilum poojikkum dheivam Amudha mazhai pozhiyum aravintha muganthanai Female : Kandaen kandaen kandaen En sundharan avar vara kandaen
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : எப்போ வருவாரோ……ஓ…. அவர் எப்போ வருவாரோ எந்தன் மன மோகனன் எந்தன் மன மோகனன் செப்பியபடியே தரிசனம் தர எப்போ வருவாரோ….. எப்போ வருவாரோ……ஓ…. பெண் : காதலி என் மனம் வேதனை மீறுதே காதலி என் மனம் வேதனை மீறுதே பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு எப்போ வருவாரோ….. எப்போ வருவாரோ……ஓ…. பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன் கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம் ஆஆ….ஆ…..ஆ…..ஆ……ஆஅ….. பெண் : கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம் கண்ணன் என் மணிவண்ணன் கண்ணன் என் மணிவண்ணன் அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக் பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்