← Back

Alai Paayum Song Lyrics

Alai Paayum Song Lyrics is a track from Panja Bootham Tamil Film – 1979, Starring Manorama, Srikanth, Sangeetha and Others. This song was sung by Vani Jayaram and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Kannadasan. Singer : Vani Jayaram Music Director : Sankar Ganesh Lyricist : Kannadasan Female : Hoo o o o hoo o Alai paayum kaatrae Arugae nee varuvaayo Alai paayum kaatrae Arugae nee varuvaayo Ila malli poovil Vilaiyada vaarayoo Ila malli poovil Vilaiyada vaarayoo Female : Hoo o o o hoo o Alai paayum kaatrae Arugae nee varuvaayo Ila malli poovil Vilaiyada vaarayoo Female : Mazhaikaala megangal Azhaikkindra raagangal Manisangu osai kondu Pudhupaadal paadum vandu Engae undu ingae undu Vaaraai ingae Female : Hoo o o o hoo o Alai paayum kaatrae Arugae nee varuvaayo Ila malli poovil Vilaiyada vaarayoo Female : Rathi devi nayanangal Malar maaran puruvangal Vilaigindra kaatil indru Ezhudhaadha kalaimaan ondru Aadal kandu koodal kolla Vaaraai ingae Female : Hoo o o o hoo o Alai paayum kaatrae Arugae nee varuvaayo Ila malli poovil Vilaiyada vaarayoo
பாடகி : வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ பெண் : மழைக்கால மேகங்கள் அழைக்கின்ற ராகங்கள் மணிச்சங்கு ஓசைக் கொண்டு புதுப்பாடல் பாடும் வண்டு எங்கே உண்டு இங்கே உண்டு வாராய் இங்கே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ பெண் : ரதி தேவி நயனங்கள் மலர் மாறன் புருவங்கள் விளைகின்ற காட்டில் இன்று எழுதாத கலைமான் ஒன்று ஆடல் கண்டு கூடல் கொள்ள வாராய் இங்கே…… பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ