← Back

Azhagula Rasathi Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Vaishali Jaishankar Music by : Dharan Kumar Male : Hae azhagula rasaathi Nee asathura yae aathi En manasula neeyum Nuzhanjathu naala Mala ivan saanjen di Un madiyila naanum Adai mazhaiyaaga Nodiyila paenjen di Male : Thaanannae thanae thane naa Thaanae thaanae naa Thaanannae nanae nanae naa Thaananae Male : En kaalum kolam poduthae Unna nenacha Thaar road-um Poonga aaguthae thannaalae Female : Ooohoo hoo ooo Ooohoo hoo ooo Ooohoo hoo hoo hoo oo Female : Kaathodu poo malara Kangalodu kaadhal malara Yedhedho nee ulara Yekkam thoduthae thoduthae Male : Azhagula rasaathi Nee asathura yae aathi Male : Yae…anu anuvaa Unna naan paathu Adi paduren vandhu kaapathu Usurula ketkkura un pechu Pogaiyila pottadhu pol aachu Oruthara paakala adaguren veettula Puludhiyum aaguthu poo pola Female : Ulaga azhagi oruthi Edhirila irukken nee paakka Irundha pozhuthum ethukku Thittam podura pazhaakka Male : Azhagaa sirichaa Muzhusaa uruchaa Unna paakurenae naan thookka Female : Kaathodu poo malara Kangalodu kaadhal malara Yedhedho nee ulara Yekkam thoduthae thoduthae Female : Nadu nisiyum kannu thoongaama Rasikkuthadaa unna neengama Neruppula oothuna neiyaaga Nenappula vaattura meiyaaga Nerambula vaasanai adikkura Un thona karagamum Aaduthu naa kaana Male : Iravu pagala marantha Nelaiyila nedham iva thalaatta Idhaya katdava thoranthu Moththa aasaiya nee kaatta Female : Edhuvo kanakku Bayama irukku Aiyo thaangalayae un settai Male : Hae azhagula rasaathi Nee asathura yae aathi En manasula neeyum Nuzhanjathu naala Mala ivan saanjen di Un madiyila naanum Adai mazhaiyaaga Nodiyila paenjen di…eee… Male : Hae ruppabapa baba rupaapaa Rippapae rippapae… Rippapapa rippa raba rabbapa Rippapapa rippa raba rabbapa Male : Hoo hoo huu hae hae ehh Hoo hoo huu hae hae Hoo hoo huu hae hae Hoo hoo huu hae hae ehh
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வைஷாலி ஜெய்ஷங்கர் இசையமைப்பாளர் : தரன் குமார் ஆண் : ஹேய் அழகுல ராசாத்தி நீ அசத்துற ஏ ஆத்தி என் மனசுல நீயும் நுழைஞ்சதுனால மலை இவன் சாஞ்சேன்டி உன் மடியில நானும் அடை மழையாக நொடியில பேஞ்சேன்டி ஆண் : தான்னன்னே தானே தனே னா தானே தானே னா தான்னன்னே நானே நானே னா தானன்னே ஆண் : என் காலும் கோலம் போடுதே உன்ன நெனச்சா தார் ரோடும் பூங்கா ஆகுதே தன்னாலே பெண் : ஓஓஹோ ஹோ ஓஒ ஓஓஹோ ஹோ ஓஒ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : காத்தோடு பூ மலர கண்களோடு காதல் மலர ஏதேதோ நீ உளற ஏக்கம் தொடுதே தொடுதே ஆண் : ஏ ஏ ஹே அழகுல ரசத்தி நீ அசத்துற ஏ ஆத்தி ஆண் : ஏ…..அணு அணுவா உன்ன நான் பாத்து அடி படுறேன் வந்து காப்பாத்து உசுருல கேட்குற உன் பேச்சு பொகையில போட்டது போல் ஆச்சு ஒருத்தர பாக்கல அடங்குறேன் வீட்டுல புழுதியும் ஆக்குது பூப்போல பெண் : உலக அழகி ஒருத்தி எதிரில இருக்கேன் நீ பாக்க இருந்த பொழுதும் எதுக்கு திட்டம் போடுற பாழாக்க ஆண் : அழகா சிரிச்ச….. முழுசா உரிச்ச….. உன்ன பாக்குறேனே நான் தூக்க பெண் : காத்தோடு பூ மலர கண்களோடு காதல் மலர ஏதேதோ நீ உளற ஏக்கம் தொடுதே தொடுதே பெண் : நடு நிசியும் கண்ணு தூங்காம ரசிக்குதடா உன்ன நீங்காம நெருப்புல ஊத்துனா நெய்யாக நெனப்புல வாட்டுற மெய்யாக நரம்புல வாசனை அடிக்குற உன் தொனை கரகமும் ஆடுது நான் காண ஆண் : இரவு பகல மறந்த நெலையில நெதம் இவ தாலாட்டா இதய கதவ தொறந்து மொத்த ஆசைய நீ காட்ட பெண் : எதுவோ…….கணக்கு பயமா இருக்கு ஐயோ தாங்கலையே உன் சேட்டை ஆண் : ஹேய் அழகுல ராசாத்தி நீ அசத்துற ஏ ஆத்தி என் மனசுல நீயும் நுழைஞ்சதுனால மலை இவன் சாஞ்சேன்டி உன் மடியில நானும் அடை மழையாக நொடியில பேஞ்சேன்டி…..ஈ….. ஆண் : ஹேய் ருப்பபப்ப பாபா ருபாபா ரிப்பபே ரிப்பபே ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப ஆண் : ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ் ஹோ ஹோ ஹு ஹே ஹே ஹோ ஹோ ஹு ஹே ஹே ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ்