← Back

Thottu Paaru Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Female : Thottu paaru Kutham illa Jaadhi …mulla chinna… pulla Kaaman tholla Kaaman tholla thaangavilla maamaa Female : Thottu paaru Kutham illa Female : Palagaaramum soodaarudhu Parimaaravaa pasiyaagudhu Palagaaramum soodaarudhu Parimaaravaa pasiyaagudhu Male : Virundhirukku enakku munnae Vevaram sollu adhukku munnae Virundhirukku enakku munnae Vevaram sollu adhukku munnae Female : Idhu podhumaa venumaa Un pasi aarumaa Male : Venum venum Paasam theeraadhammaa Female : Thottu paaru Kutham illa Female : Nadu raathiri bayam aagudhu Male : Thunai aagavaa kulir aagudhu Female : Nadu raathiri bayam aagudhu Male : Thunai aagavaa kulir aagudhu Female : Neram ippo nerungudhaiyaa Velanja manam kerangudhaiyaa Neram ippo nerungudhaiyaa Velanja manam kerangudhaiyaa Male : Velaiyaadavaa koodavaa Vedikkai kaattavaa Female : Aaththaa paathaa Paathaa podhaadhaiyaa Male : Thottu paaru Female : Haan…nn… Male : Kutham illa Jaadhi …mulla chinna… pulla Kaaman tholla Female : Kaaman tholla thaangavilla Maamaa Female : Thottu paaru Kutham illa
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை ஜாதி…… முல்லை சின்ன…… புள்ளை காமன் தொல்லை காமன் தொல்லை தாங்கவில்லை மாமா பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை பெண் : பலகாரமும் சூடாறுது பரிமாறவா பசியாகுது பலகாரமும் சூடாறுது பரிமாறவா பசியாகுது ஆண் : விருந்திருக்கு எனக்கு முன்னே விரிச்சு விடு எலைய கண்ணே விருந்திருக்கு எனக்கு முன்னே விரிச்சு விடு எலைய கண்ணே பெண் : இது போதுமா வேணுமா உன் பசி ஆறுமா ஆண் : வேணும் வேணும் வேகம் தீராதம்மா பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை பெண் : நடு ராத்திரி பயம் ஆகுது ஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது பெண் : நடு ராத்திரி பயம் ஆகுது ஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது பெண் : நேரம் இப்போ நெருங்குதையா வெளஞ்ச மனம் கெறங்குதையா நேரம் இப்போ நெருங்குதையா வெளஞ்ச மனம் கெறங்குதையா ஆண் : வெளையாடவா கூடவா வேடிக்கை காட்டவா பெண் : ஆத்தா பாத்தா பாத்தா போதாதையா ஆண் : தொட்டுப் பாரு பெண் : ஹான்….ன்…. ஆண் : குத்தம் இல்லை ஜாதி…… முல்லை சின்ன…… புள்ளை காமன் தொல்லை பெண் : காமன் தொல்லை தாங்கவில்லை மாமா பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை