← Back

Rise Up Theme Song Lyrics

Singers : Shenbagaraj, Narayanan, Saisharan, Vignesh Narayanan, Sarath Santhosh and Jithin Raj Music by : D. Imman Male : Haa…aaa…aaa….aaa…. Ahaaa…aaa….aaa….aaaa…. Chorus : Yehh yehh Yehh ….. yehhh Yehhh….yehhh Yehhh….yehhh Chorus : Dhira dhira dhaga naa Dhaga dhaga tha dhaga dhaga tha Dhira dhira dhaga naa Dhaga dhaga dhaga dhaga Dhiga dhiga dhiga thaa Dhira dhira dhaga naa Dhaga dhaga tha dhaga dhaga tha Dhira dhira dhaga naa Dhaga dhaga dhaga dhaga Dhiga dhiga dhiga thaa Male : Ohh ooooo aaaa aaa hoo Aaaa….aaa….aaa……aaaa…. Chorus : Yehh yehhh Mukkarai muzhangida Kombhu urumida Makkalin isai yena vaa yehh Chorus : Niththirai kilinthidum Idigal irangidum Kokkarai sirippena vaa yehh Chorus : Kattrena thadaiyidum Ethaiyum ethirthidum Pattridum neruppena vaa yehh Chorus : Vettarivaal ena Meesai murukkida Sutteri nokkena vaa yehh Chorus : Nenjuram adangidum Urudhi malarnthidum Vanjagam azhinthida vaa yehh Chorus : Ukkiram kolunthidum Kuruthi kothithidum thunai ena vaa yehh Chorus : …………………………. Chorus : Mukkarai muzhangida Kombhu urumida Makkalin isai yena vaa yehh Chorus : Niththirai kilinthidum Idigal irangidum Kokkarai sirippena vaa yehh Chorus : Kattrena thadaiyidum Ethaiyum ethirthidum Pattridum neruppena vaa yehh Chorus : Vettarivaal ena Meesai murukkida Sutteri nokkena vaa yehh Chorus : Nenjuram adangidum Urudhi malarnthidum Vanjagam azhinthida vaa yehh Chorus : Ukkiram kolunthidum Kuruthi kothithidum Thikkena thunai ena vaa yehh
பாடகர்கள் : செண்பகராஜ், நாராயணன், சாய்சரண், விக்னேஷ் நாராயணன் சரத் சந்தோஷ் மற்றும் ஜித்தின் ராஜ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹா…ஆஅ….ஆஅ….ஆஅ…. அஹா….ஆஅ…ஆஅ….ஆஆ….. குழு : யெஹ்ஹ யெஹ்ஹ யெஹ்ஹ……யெஹ்ஹ யெஹ்ஹ…..யெஹ்ஹ யெஹ்ஹ……யெஹ்ஹ குழு : திற திற தக னா தக தக த தக தக த திற திற தக னா தக தக தக தக திக திக திக தா திற திற தக னா தக தக த தக தக த திற திற தக னா தக தக தக தக திக திக திக தா ஆண் : ஓ ஓஓஓஒ ஆஆ ஆஅ ஹூ ஆஆ….ஆஅ….ஆஆ….ஆஆ…. குழு : யெஹ் யெஹ் முக்கரை முழங்கிட கொம்பு உறுமிட மக்களின் இசை என வா யெஹ் குழு : நித்திரை கிழிந்திடும் இடிகள் இறங்கிடும் கொக்கரை சிரிப்பென வா யெஹ் குழு : கற்றென தடையிடும் எதையும் எதிர்த்திடும் பற்றிடும் நெருபென வா யெஹ் குழு : வெட்டரிவாள் என மீசை முறுக்கிட சுட்டெரி நோக்கென வா யெஹ் குழு : நெஞ்சுரும் அடங்கிடும் உறுதி மலர்திடும் வஞ்சகம் அழிந்திட வா யெஹ் குழு : உக்கிரம் கொளுந்திடும் குருதி கொதித்திடும் திக்கென துணை என வா யெஹ் குழு : ………………….. குழு : முக்கரை முழங்கிட கொம்பு உறுமிட மக்களின் இசை என வா யெஹ் குழு : நித்திரை கிழிந்திடும் இடிகள் இறங்கிடும் கொக்கரை சிரிப்பென வா யெஹ் குழு : கற்றென தடையிடும் எதையும் எதிர்த்திடும் பற்றிடும் நெருபென வா யெஹ் குழு : வெட்டரிவாள் என மீசை முறுக்கிட சுட்டெரி நோக்கென வா யெஹ் குழு : நெஞ்சுரும் அடங்கிடும் உறுதி மலர்திடும் வஞ்சகம் அழிந்திட வா யெஹ் குழு : உக்கிரம் கொளுந்திடும் குருதி கொதித்திடும் திக்கென துணை என வா யெஹ்