← Back

Amma Unthan Kaivalaiyai Song Lyrics

Singer : Vani Jaiyaram Music by : M. B. Sreenivas Lyrics by : Bharathi Dasan Female : Amma unthan kaialiyaai aagamaattaenaa Amma unthan kaialiyaai aagamaattaenaa Alungi kulungi nadakkaiyilae paadamaattaenaa Amma aa….amma….aa…amma….aa…. Female : Amma unthan kadhaniyaaga aagamaattaenaa Asainthasainthu kadhaigalinai solla maattaenaa Amma aa….amma….aa…amma….aa…. Female : Amma unthan nettri pottaai aagamaattaenaa Azhagoliyaai nettri vaanil minunga maattaenaa Amma aa….amma….aa…amma….aa…. Female : Amma unthan kaialiyaai aagamaattaenaa Alungi kulungi nadakkaiyilae paadamaattaenaa Amma aa….amma….aa…amma….aa….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : பாரதிதாசன் பெண் : அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ….. பெண் : அம்மா உந்தன் காதணியாக ஆகமாட்டேனா அசைந்தசைந்து கதைகளினைச் சொல்ல மாட்டேனா அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ….. பெண் : அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆகமாட்டேனா அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ….. பெண் : அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..