← Back

Usuru Narambula Nee Song Lyrics

Singer : Dhee Music by : Santhosh Narayanan Female : Usuru narambula nee Yen oosi yethura Manasa padukka vachi Vella porva pothura Female : Kaathoda en kanna kokadha nee Mugam kaatama thee mooti vatadha Nee Pakama yen moocha thekadha nee Manam kekama naan vandhen saaikadha nee Female : Yen sirippu odanji sethari kedakku Eppo varuva eduthukka Un nenappil manasu kadhari kedakku Enna konjam sethukka Female : Manasu vaasanai veesum thesaiyila Unna thedi oodunen Kalanja kaathula endha moochu Unna katum thedunen Unna katum thedunen Unna katum thedunen Female : Kaathoda en kanna kokadha nee Mugam kaatama thee mooti vatadha Nee Pakama yen moocha thekadha nee Manam kekama naan vandhen saaikadha nee Female : Yen sirippu odanji sethari kedakku Eppo varuva eduthukka Un nenappil manasu kadhari kedakku Enna konjam sethukka
பாடகி : தீ இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற மனசப் படுக்க வச்சி வெள்ள போா்வ போத்துற பெண் : காத்தோட என் கண்ண கோக்காத நீ முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ பெண் : என் சிாிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு எப்போ வருவ எடுத்துக்க உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு என்னக் கொஞ்சம் சேத்துக்க… பெண் : மனசு வாசனை வீசும் திசையில உன்னத் தேடி ஓடுனேன் கலைஞ்ச காத்துல எந்த மூச்சு உன்னக்காட்டும் தேடுனேன் உன்னக்காட்டும் தேடுனேன் உன்னக்காட்டும் தேடுனேன் பெண் : காத்தோட என் கண்ண கோக்காத நீ முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ பெண் : என் சிாிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு எப்போ வருவ எடுத்துக்க உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு என்னக் கொஞ்சம் சேத்துக்க…