← Back

Sollavo Sugamana Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollum velaiyil inba bodhaiyil Sorgaththin pakkaththil sellungal Female : Chinna raajaavai Raajaaththi konja konja Andha raajaavum lesaaga anja anja Chinna raajaavai Raajaaththi konja konja Andha raajaavum lesaaga anja anja Aval vilaiyaadum Vilaiyaattai engae solla Female : Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollum velaiyil inba bodhaiyil Sorgaththin pakkaththil sellungal Female : Mullaippoovai alli mellaththoovi Avar ullam paadum nalla paadal Kalla paarvai aval mella paarkka Andha kangal pesum siru oodal Female : Avan kaiyodu kaiyaaga Pinnap pinna Aval kannangal ponnaaga Minna minna Avan vilaiyaadum vilaiyaattai Engae solla Female : Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollum velaiyil inba bodhaiyil Sorgaththin pakkaththil sellungal Female : Manjal maeni konda Chinna raani Avan konjum velai konda kolam Innum vendum sugam innum vendum Endru konji ketkkum oru baavam Female : Avan nooraaga muththangal Sindha sindha Aval pothaathu thaavendru Mundha mundha Andha theeraadha vilaiyaattai Engae solla Female : Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollum velaiyil inba bodhaiyil Sorgaththin pakkaththil sellungal
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : சொல்லவோ சுகமான கதை சொல்லவோ ….. சொல்லவோ சுகமான கதை சொல்லவோ …. சொல்லும் வேளையில் இன்ப போதையில் சொர்க்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள் பெண் : சின்ன ராஜாவை ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச சின்ன ராஜாவை ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச அவள் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல பெண் : சொல்லவோ சுகமான கதை சொல்லவோ ….. சொல்லும் வேளையில் இன்ப போதையில் சொர்க்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள் பெண் : முல்லை பூவை அள்ளி மெல்ல தூவி அவர் உள்ளம் பாடும் நல்ல பாடல் கள்ளப் பார்வை அவள் மெல்ல பார்க்க அந்த கண்கள் பேசும் சிறு ஊடல் பெண் : அவன் கையோடு கையாக பின்ன பின்ன அவள் கன்னங்கள் பொன்னாக மின்ன மின்ன அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல பெண் : சொல்லவோ சுகமான கதை சொல்லவோ ….. சொல்லும் வேளையில் இன்ப போதையில் சொர்க்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள் பெண் : மஞ்சள் மேனி கொண்ட சின்ன ராணி அவன் கொஞ்சும் வேலை கொண்ட கோலம் இன்னும் வேண்டும் சுகம் இன்னும் வேண்டும் என்று கொஞ்சி கேட்கும் ஒரு பாவம் பெண் : அவன் நூறாக முத்தங்கள் சிந்த சிந்த அவள் போதாது தாவென்று முந்த முந்த அந்த தீராத விளையாட்டை எங்கே சொல்ல பெண் : சொல்லவோ சுகமான கதை சொல்லவோ ….. சொல்லும் வேளையில் இன்ப போதையில் சொர்க்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள்