← Back

Kana Kaanum Kaalangal Song Lyrics

Singers : C. Sathya and Maya Music by : Vijay Antony Lyrics by : Thenmozhi Das Male Chorus : Kanavugal kaanum vayasaachu Manasula aasa mulachachu Kanavugal kaanum vayasaachu Ilamaikku mugavari kidachachu Female : Ho ho ho ho le le le Ho ho ho ho le le le Ho ho ho ho… le le le le Male : School daysil nee thadaigalai udai Female : Algebra enum pagaivanai udhai Male : Vethiyal adhu kuzhapidum thalai Female : Konar notes enga pareetchaikku thunai Chorus : Palli kooda natpu kaalam neelumo Female : Palli thozhan pola thozhi pola aagumo Female : You can throw the book Chorus : Come out to capture world Female : Just know the back Chorus : Together and true love Female : Gather we stand So hand and hand We are friends Ha ha no no no Chorus : Kanavugal kaanum vayasaachu Manasula aasa mulachachu Female : Ho ho ho ho le le le Ho ho ho ho le le le Ho ho ho ho… le le le le Male : School daysil nee thadaigalai udai Female : Algebra enum pagaivanai udhai Male : Vethiyal adhu kuzhapidum thalai Female : Konar notes enga pareetchaikku thunai Carnatic : ………………. Chorus : Hey hey hey hey… Female : Thayaaga thozhi thanthaiyaai thozhan Maaridum neram kangal mazhai neer Aagudhae Male : College-u pasangala paatha Chorus : Adi manasula anu gundu pogaiyum Male : Teen age leveluku poga Chorus : Manam alaipaayum idhu ragasiyam Female : Little bit a love And little bit a hate Little bit a kite But a friendship is tight Female : Gather we stand Go hand and hand Hey hey hey Chorus : Kanavugal kaanum vayasaachu Manasula aasa mulachachu Female : Ho ho ho ho le le le Ho ho ho ho le le le Ho ho ho ho… le le le le
பாடகர்கள் : சி. சத்யா மற்றும் மாயா இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி பாடல் ஆசிரியர் : தேன்மொழி தாஸ் ஆண் குழு : கனவுகள் காணும் வயசாச்சு மனசுல ஆச முளச்சாச்சு கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே ஆண் : ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை பெண் : அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை ஆண் : வேதியல் அது குழப்பிடும் தலை பெண் : கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை குழு : பள்ளி கூட நட்பு காலம் நீளுமோ பெண் : பள்ளி தோழன் போல தோழி போல ஆகுமோ பெண் : யு கேன் த்ரோ தி புக் குழு : கம் அவுட் டு கேப்ச்வர் வேர்ல்ட் பெண் : ஜஸ்ட் னோ தி பேக் குழு : டுகெதர் அண்ட் ட்ரு லவ் பெண் : கேதர் வி ஸ்டேன்ட் சோ கேண்ட் அண்ட் கேண்ட் வி ஆர் ஃப்ரண்ட்ஸ் ஹ ஹ னோ னோ னோ குழு : கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே ஆண் : ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை பெண் : அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை ஆண் : வேதியல் அது குழப்பிடும் தலை பெண் : கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை கர்நாடிக் : ………………….. குழு : ஹே ஹே ஹே ஹே …. ஆண் : தாயாக தோழி தந்தையாய் தோழன் மாறிடும் நேரம் கண்கள் மழை நீர் ஆகுதே ஆண் : காலேஜு பசங்கள பார்த்தா குழு : அடி மனசுல அணு குண்டு பொகையும் ஆண் : டீன் ஏஜ் லெவலுக்கு போக குழு : மனம் அலை பாயும் இது ரகசியம் பெண் : லிட்டில் பிட் எ லவ் அண்ட் லிட்டில் பிட் எ கேட் லிட்டில் பிட் எ கைட் பட் எ ஃப்ரண்ட்ஷிப் இஸ் டைட் பெண் : கேதர் வி ஸ்டேன்ட் சோ கேண்ட் அண்ட் கேண்ட் ஹே ஹே ஹே குழு : கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே