← Back

Azhagha Poranthuputa Song Lyrics

Singers : Malathy Laxman and Priyadharshini Music by : Vidyasagar Female : Maanam mariyaadhai marandhu Vaasa udal thaanam ketpavarai Thavikkavae vidugindra Eenappazhakkam thaan ivalukku illaiyada Female : Sandhikka vandhavanai Pandhikku azhaippaalae Mundhikka maruthavanai Mullaaga muraippaalae Female : Kaalam un thalaiyai Vellaiyadikkum mun Kavarchippadam ivalai Kollaiyadi komaganae Paapaa….. Chorus : Ohh ohh ohh ohh Ohh ohh ohh ohh Ohh ohh ohh ohh Female : Azhagaa porandhupputta Aaradi sandhana katta Chorus : Ohh ohh ohh ohh Female : Azhagaa porandhupputta Aaradi sandhana katta Adadaa thaenu sottaa Manakkum lavangappatta Female : Aasa moochu mutta Irundhum irukka yetta Aasa moochu mutta Irundhum irukka yetta Chorus : Kulichi mudichi kulathukkuthaan Kuliru kaaichalu Naan parikka marandha pookkal serndhu Podudhu koochalu Male : Ye podu ye podu ye podu Aiyeahh…… Female : Azhagaa porandhupputta Aaradi sandhana katta Adadaa thaenu sottaa Manakkum lavangappatta Female : Kaathoattam adhigamulla Kaakki nada meththai veedu Kandakkanda idathil ellaam Jannalaa vachuvidu Female : Manmadharu vandhu pala Paadangala karkkavidu Manasula aasa ulla Aalukkellaam arthamidu Chorus : Periya peru enakkirundhum Periya peru enakkirundhum Chinna veeduthaan Periyavanga kaal kadukka Ninna veeduthaan Chorus : Singili gingili piththappoyindhi Andhira gongura thinippo Female : Azhagaa porandhupputta Aaradi sandhana katta Adadaa thaenu sottaa Manakkum lavangappatta Female : Haan haan haa ..haan Female : Vaaliba koottamellaam Vaasalula koodudhappa Police-su bandhobasthu Pottaalum adangalappa Female : Ennoda kaippesiyum Eppodhum sinungudhappa Million kanakkil ingae Missed callu irukkudhappa Chorus : Pazhutha palam irukkum idam Pazhutha palam irukkum idam Paravai koodumae Ennai padikkavandha En veedum pallikkoodamae Chorus : Singili gingili piththappoyindhi Andhira gongura thinippo
பாடகிகள் : மாலதி லட்சுமண், பிரியதர்ஷினி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : மானம் மரியாதை மறந்து வாச உடல் தானம் கேட்பவரை தவிக்கவே விடுகின்ற ஈன பழக்கம் தான் இவளுக்கு இல்லையடா பெண் : சந்திக்க வந்தவனை பந்திக்கு அழைப்பாலே முந்திக்க மறுத்தவனை முள்ளாக முறிப்பாலே பெண் : காலம் உன் தலையை வெள்ளையடிக்கும் முன் கவர்ச்சிப்படம் இவளை கொள்ளையடி கோமகனே பாப்பா குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பெண் : அழகா பொறந்துபுட்டா ஆறடி சந்தன கட்ட குழு : ஓ ஓ ஓ ஓ பெண் : அழகா பொறந்துபுட்டா ஆறடி சந்தன கட்ட அடடா தேனு சொட்ட மணக்கும் லவங்க பட்ட பெண் : ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கா எட்ட ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கா எட்ட குழு : குளிச்சி முடிச்சி குளத்துக்கு தான் குளிரு காய்ச்சலு நான் பறிக்க மறந்த பூக்கள் சேர்ந்து போடுது கூச்சலு ஆண் : ஏ போடு ஏ போடு ஏ போடு ஐயே பெண் : அழகா பொறந்துபுட்டா ஆறடி சந்தன கட்ட அடடா தேனு சொட்ட மணக்கும் லவங்க பட்ட பெண் : காத்தோட்டம் அதிகமுள்ள காக்கி நாடா மெத்தை வீடு கண்ட கண்ட இடத்தில எல்லாம் ஜன்னலா வச்சு விடு பெண் : மன்மதரு வந்து பல பாடங்களை கற்க விடு மனசுல ஆச உள்ள ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு குழு : பெரிய பேரு எனக்கிருந்தும் பெரிய பேரு எனக்கிருந்தும் சின்ன வீடு தான் பெரியவங்க கால் கடுக்க நின்ன வீடு தான் குழு : சிங்கிலி கிங்கிலி பித்தப்போயிந்தி ஆந்திரா கோங்குரா திணிப்போ பெண் : அழகா பொறந்துபுட்டா ஆறடி சந்தன கட்ட அடடா தேனு சொட்ட மணக்கும் லவங்க பட்ட பெண் : ஹான் ஹான் ஹா ஹான் பெண் : வாலிப கூட்டமெல்லாம் வாசலுல கூடுதப்பா போலீசு பந்தோபஸ்து போட்டாலும் அடங்கலப்பா பெண் : என்னோட கை பேசியும் எப்போதும் சிணுங்குதப்பா மில்லியன் கணக்கில் இங்கே மிஸ்டுகாலு இருக்குதப்பா குழு : பழுத்த பழம் இருக்கும் இடம் பழுத்த பழம் இருக்கும் இடம் பறவை கூடுமே என்னை படிக்க வந்த என் வீடும் பள்ளி கூடமே குழு : சிங்கிலி கிங்கிலி பித்தப்போயிந்தி ஆந்திரா கோங்குரா திணிப்போ