← Back

Engae Ponaai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : D. Imman Male : Engae ponaai Yaarai thedi ponaai Engae ponaai Ennai neengi ponaai Male : Kanavai thediyaa Idhayam thoongi ponaai Verumai thediyaa Irulil moolgi ponaai Meendu vaa…aaa… meendu vaa Meendu vaaa …aa….meendu vaa Male : Engae ponaai Yaarai thedi ponaai Engae ponaai Ennai neengi ponaai Male : Netru kaalai Ondraai siriththom Netru maalai Ondraai azhudhom Vidindhu mudindhadhum un Uravu mudindhadhaa… Male : Dhinamum saayum tholgal Tharayil saaivadhaa Enaiyae kanda kangal Neruppil theevadhaa.. Male : Meendu vaa…aaa… meendu vaa Meendu vaaa …aa….meendu vaa Male : Engae ponaai Yaarai thedi ponaai Engae ponaai Ennai neengi ponaai Male : Inimel naan azha Vizhiyil neerum illai Inimel naan ezha Ulagil yaarum illa Male : Meendu vaa…aaa… meendu vaa Meendu vaaa …aa….meendu vaa
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : எங்கே போனாய் யாரை தேடி போனாய் எங்கே போனாய் என்னை நீங்கி போனாய் ஆண் : கனவை தேடியா இதயம் தூங்கி போனாய் வெறுமை தேடியா இருளில் மூழ்கி போனாய் மீண்டு வா ஆ மீண்டு வா மீண்டு வா ஆ மீண்டு வா ஆண் : எங்கே போனாய் யாரை தேடி போனாய் எங்கே போனாய் என்னை நீங்கி போனாய் ஆண் : நேற்று காலை ஒன்றாய் சிரித்தோம் நேற்று மாலை ஒன்றாய் அழுதோம் விடிந்து முடிந்ததும் உன் உறவு முடிந்ததா ஆண் : தினமும் சாயும் தோள்கள் தரையில் சாய்வதா எனையே கண்ட கண்கள் நெருப்பில் தீவதா ஆண் : மீண்டு வா ஆ மீண்டு வா மீண்டு வா ஆ மீண்டு வா ஆண் : எங்கே போனாய் யாரை தேடி போனாய் எங்கே போனாய் என்னை நீங்கி போனாய் ஆண் : இனிமேல் நான் அழ விழியில் நீரும் இல்லை இனிமேல் நான் எழ உலகில் யாரும் இல்ல ஆண் : மீண்டு வா ஆ மீண்டு வா மீண்டு வா ஆ மீண்டு வா