← Back

Yamalogathil Indru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Chakravarthy Male : Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam Chorus : Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam Male : Naragalogam enum thozhirchaalai Ini gnyaayittru kizhamai kidaiyaadhu Chorus : Ingulab jindhabadh Ingulab jindhabadh Puratchi oonguga puratchi oonguga Male : Avasara sattam inimel raththu Engal thittathil amsangal paththu Chorus : Avasara sattam inimel raththu Engal thittathil amsangal paththu Male : Maasam moondru murai bonusum venum Varushathil paadhi velai nirutham Chorus : Nirutham nirutham nirutham nirutham Male : Boologam ennum punniya logathukku Chorus : Boologam ennum punniya logathukku Male : Inaiyaai naamum por seivom Male : Yemalogathu annachi Engal kelvi ennachu Chorus : Yemalogathu annachi Engal kelvi ennachu Yemalogathu annachi Engal kelvi ennachu Male : Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam Male : Kombum meesaiyum idhu enna koram Kingarerukellam ini uniforam Chorus : Kombum meesaiyum idhu enna koram Kingarerukellam ini uniforam Male : Irubathu vayasinil oottum venum Chorus : Okay okay Male : Jana naayagam indru malarnthathu ingae Chorus : Jana naayagam indru malarnthathu ingae Male : Varusham oru yeman vara vendum Chorus : Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam Naragalogam enum thozhirchaalai Ini gnyaayittru kizhamai kidaiyaadhu Erumai maattu annaachi Therdhal vishayam ennachi Erumai maattu annaachi Therdhal vishayam ennachi Erumai maattu annaachi Yemanukku yeman vandhaachi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : சக்ரவர்த்தி ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் ஆண் : நரகலோகம் எனும் தொழிற்சாலை இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது குழு : இன்குலாப்.. ஜிந்தாபாத்…… இன்குலாப்.. ஜிந்தாபாத்….. புரட்சி.. ஓங்குக…புரட்சி.. ஓங்குக… ஆண் : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து குழு : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து ஆண் : மாசம் மூன்று முறை போனசும் வேணும் வருஷத்தில் பாதி வேலை நிறுத்தம் குழு : நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் ஆண் : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு குழு : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு ஆண் : இணையாய் நாமும் போர் செய்வோம்… ஆண் : எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி குழு : எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி ஆண் : கொம்பும் மீசையும் இது என்ன கோரம் கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம் குழு : கொம்பும் மீசையும் இது என்ன கோரம் கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம் ஆண் : இருபது வயசினில் ஓட்டும் வேணும் குழு : ஒகே ஒகே ஆண் : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே குழு : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே ஆண் : வருஷம் ஒரு எமன் வரவேண்டும்…..! குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் நரகலோகம் எனும் தொழிற்சாலை இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது எருமை மாட்டு அண்ணாச்சி…… தேர்தல் விஷயம் என்னாச்சி….. எருமை மாட்டு அண்ணாச்சி…… தேர்தல் விஷயம் என்னாச்சி….. எருமை மாட்டு அண்ணாச்சி…… எமனுக்கு எமன் வந்தாச்சு………