← Back

Thooyavaney Song Lyrics

Singer : Neha Bhasin Music by : D. Imman Female : Hahaha ha ..hi Ahaaa…haaa Female : {Thooyavanae En thooyavanae Thoondil aagum Un kangal thaanae} (2) Female : Un kaigal Pattaal podhum Endha kallum sirpam Ada kadavul kattil rendin Munnae ellaam arpam Female : Ooo. idhazhil idhazhil Thoduvaai Iravu mudindhum thodaru Uyirae… uyirae… Theriyum unadhu valimai Ini naan unadhu adimai Hoo… hoo… hooo… Female : Thooyavanae En thooyavanae Thoondil aagum Un kangal thaanae Chorus : …………………….. Female : Orae murai orae murai En munagalai adakividu Orae murai orae murai En muyarchiyai thodaravidu Female : Aasanum seedan Aagumidam Hoo… hoo… hooo… Appaavi vedan Aagumidam Female : Udalaal udalai Amaidhi paduththum Ennai naan marakkum Inbam thaann… Female : Thooyavanae En thooyavanae Thoondil aagum Un kangal thaanae Chorus : ………………………….. Female : Hey…aaahaaa…aaaa.. Thadai yedhum illaamalae Un viral engum ulavattumae Vidumurai tharaadhadhaal Nam padukaigal alarattumae Female : Neendhaamal meengal Yedhumillai Hoo… hoo… hooo… Yengatha aanghal Aavadhillai Udalai varudu Uyirai thirudu Idhuvae enadhu kanavu..ooo… Female : Thooyavanae En thooyavanae Thoondil aagum Un kangal thaanae Female : Un kaigal Pattaal podhum Endha kallum sirpam Ada kadavul kattil rendin Munnae ellaam arpam Female : Ooo. idhazhil idhazhil Thoduvaai Iravu mudindhum thodaru Uyirae… uyirae… Theriyum unadhu valimai Ini naan unadhu adimai Hoo… hoo… hooo…
பாடகி : நேஹா பாஸின் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஹாஹாஹா ஹா ஹாய் ஆஹா ஹா பெண் : { தூயவனே என் தூயவனே தூண்டில் ஆகும் உன் கண்கள் தானே } (2) பெண் : உன் கைகள் பட்டால் போதும் எந்த கல்லும் சிற்பம் அட கடவுள் காட்டில் ரெண்டின் முன்னே எல்லாம் அற்பம் பெண் : ஓ இதழில் இதழில் தொடுவாய் இரவு முடிந்தும் தொடரு உயிரே உயிரே தெரியும் உனது வலிமை இனி நான் உனது அடிமை ஹோ ஹோ ஹோ பெண் : தூயவனே என் தூயவனே தூண்டில் ஆகும் உன் கண்கள் தானே குழு : …………………….. பெண் : ஒரே முறை ஒரே முறை என் முனகலை அடக்கிவிடு ஒரே முறை ஒரே முறை என் முயற்சியை தொடரவிடு பெண் : ஆசனும் சீடன் ஆகுமிடம் ஹோ ஹோ ஹோ அப்பாவி வேடன் ஆகுமிடம் பெண் : உடலால் உடலை அமைதி படுத்தும் என்னை நான் மறக்கும் இன்பம் தான் பெண் : தூயவனே என் தூயவனே தூண்டில் ஆகும் உன் கண்கள் தானே குழு : …………………….. பெண் : ஹே ஆஹா ஆ தடை ஏதும் இல்லாமலே உன் விரல் எங்கும் உலவட்டுமே விடுமுறை தாராததால் நம் படுக்கைகள் அலறட்டுமே பெண் : நீந்தாமல் மீன்கள் ஏதுமில்லை ஹோ ஹோ ஹோ ஏங்காத ஆண்கள் ஆவதில்லை உடலை வருடு உயிரை திருடு இதுவே எனது கனவு ஓ பெண் : தூயவனே என் தூயவனே தூண்டில் ஆகும் உன் கண்கள் தானே பெண் : உன் கைகள் பட்டால் போதும் எந்த கல்லும் சிற்பம் அட கடவுள் காட்டில் ரெண்டின் முன்னே எல்லாம் அற்பம் பெண் : ஓ இதழில் இதழில் தொடுவாய் இரவு முடிந்தும் தொடரு உயிரே உயிரே தெரியும் உனது வலிமை இனி நான் உனது அடிமை ஹோ ஹோ ஹோ