← Back

Yemara Sonnathu Song Lyrics

Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female : Left right left right About turn Hoi….hoi ..hoi..hoi… Yemaara sonnathu naano En meedhu kobam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Female : Yemaara sonnathu naano En meedhu kobam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Female : Left right left right Left right left right About turn Female : {Kaigalae poyinum Kaadhal thundaagumaa Anbaiyae naadidum Penmanam maarumaa…} (2) Female : Indha naadagam ennidam yeno Idhu aadvar saagasam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Female : Yemaara sonnathu naano En meedhu kobam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Female : Left right left right Left right left right About turn Female : {Kanni en nenjilae Kaatchi neeillaiyaa..aa Kangalae kalandha pin Saatchiyum thevaiyaa…} (2) Female : Innum purindhu kollaathathu pudhumai Ini pirinthida ninaipathu kodumai Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Female : Yemaara sonnathu naano En meedhu kobam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Female : Left right left right Left right left right About turn
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் அபௌட் டர்ன் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ பெண் : ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ பெண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் அபௌட் டர்ன் பெண் : { கைகளே போயினும் காதல் துண்டாகுமா அன்பையே நாடிடும் பெண்மனம் மாறுமா } (2) பெண் : இந்த நாடகம் என்னிடம் ஏனோ இது ஆடவர் சாகசம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ பெண் : ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ பெண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் அபௌட் டர்ன் பெண் : { கன்னி என் நெஞ்சிலே காட்சி நீ இல்லையா கண்களே கலந்த பின் சாட்சியும் தேவையா } (2) பெண் : இன்னும் புரிந்து கொள்ளாதது புதுமை இனி பிரிந்திட நினைப்பது கொடுமை மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ பெண் : ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ பெண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் அபௌட் டர்ன்