← Back

Kannukku Mai Azhagu Song Lyrics

Singer : P. Susheela Music by : A. R. Rahman Male : Hmmm…mm…mmm… Mmm….mmm….mmm…. Female : Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu Female : Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu Female : Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu Male : Haa…aaa…aaa…aaaa Haa…aaa…aaa…aaaa Female : Mazhai nindra pinnallum Ilai sinthum thuli azhagu Alai meendu ponalum Karai konda nurai azhagu Female : Imai kottum vin meengal Iravodu than azhagu Imai kottum vin meengal Iravodu than azhagu Illamaran kannukku Epothum naan azhagu Female : Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu Female : Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu Female : Anantha manjathil Avizhnthalum kuzhal azhagu Adaiyala muthathil Azhinthalum pottu azhagu Female : Pennodu kaadhal vandhaal Pirai kooda perazhagu Pennodu kaadhal vandhaal Pirai kooda perazhagu Ennodu nee irunthaal Irul kooda orr azhagu Female : Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu Female : Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு பெண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு பெண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு ஆண் : ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு பெண் : இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு பெண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு பெண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு பெண் : ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு பெண் : பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு பெண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு பெண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு