← Back

Imaithidathe Song Lyrics

Singer : Malvi Sundaresan Music by : Nivas K. Prasanna Lyrics by : Mohan Rajan Female : Imaithidaathe unadhu vizhiyil Nizhaya paarkkiren Vilagidaathe unadhu viralil Uyire korkiren Female : Imaithidaathe unadhu vizhiyil Nizhaya paarkkiren Vilagidaathe unadhu viralil Uyire korkiren Imaithidaathe unadhu vizhiyil Nizhaya paarkkiren Female : Sirikkiren silirkiren Viyakkiren rasikkiren Parakkiren midhakkiren Thavikkiren thudikkiren Female : Unadhu vizhiyile uravamaai Irukka pidikkadhe Unadhu viralgalin pidiyile Madukka pidikkudhe Unadhu kanavugal naadilum Maara pidikkidhe Enathu ulagame neeyena Koora pidikkidhe Female : Imaithidaathe unadhu vizhiyil Nizhaya paarkkiren Vilagidaathe unadhu viralil Uyire korkiren Female : Kangal moodi naanum Kannaadi paarkkiren Enna pola nindru Thalaadi pogiren Female : Unnai kaanumbothu Ennodu korkkiren Enna seithu poraai Nenjodu theigiren Female : Kaadhalaa kaanalaa Enna ketkkiren Enna per vaippathendru Unnai mundhi nachakkiren Female : Kaadhale nee enakkul Enna yenga vaikkiraai Oodale nee enakkul Ennai vaanga vaikkiraai Hmm mm mm mm aaa
பாடகி : மால்வி சுந்தரேசன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்… விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்… பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்… விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்… பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்… பெண் : சிரிக்கிறேன் சிலிர்க்கிறேன்… வியக்கிறேன் ரசிக்கிறேன்… பறக்கிறேன் மிதக்கிறேன்… தவிக்கிறேன் துடிக்கிறேன்… பெண் : உனது விழியினில் உருவமாய் இருக்க பிடிக்குதே… உனது விரல்களின் பிடியிலே நடக்க பிடிக்குதே… உனது கனவுகள் நானென்ன காண பிடிக்குதே… உனது உலகமே நீயென கூற பிடிக்குதே… பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்… விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்… பெண் : கண்கள் மூடி நானும்… கண்ணாடி பார்க்கிறேன்… என்ன கோலம் என்று… தள்ளாடி போகிறேன்… பெண் : உன்னை காணும் போது… என்னோடு தோற்கிறேன்… என்ன செய்து போனாய்… நெஞ்சோடு சாய்கிறேன்… பெண் : காதலா காணலா என்ன கேட்கிறேன்… என்ன பேர் வைப்பதென்று… உன்னை நெஞ்சில் அச்சடிக்கிறேன்… பெண் : காதலே நீ எனக்குள் என்னை இயங்க வைக்கிறாய்… ஊடலே நீ எனக்குள் என்னை வாங்க வைக்கிறாய்…