← Back

Butter Bunnu Song Lyrics

Singer : Thenisai Thendral Deva Music by : Hari KK Lyrics by : Siddiq and Hari KK Male : Yammoi …yappa Male : Butteru bunnu ponnu pona Ava enna mella enna mella konna Male : Kaththi kanna Vachaa role-u cake-ah Ava enna urutti uttuputta nekka Male : Adi un chinna lipsu iruku Chilli chipsu pola mookku iruku Adha tasteu pakka thanae Naa dhinamum varuven maanae Male : Butteru bunnu ponnu pona Ava enna mella enna mella konna Male : Ava millitary quateru Nee oorga bottle-u Nee eppadi ponalum Adhu velaikkaavathu maamu Male : Ava cheese-u burgeru Nee added flavouru Nee ennaathaan kavunthadichaalum Mmhoom Male : Ava millitary quateru Nee oorga bottle-u Andha oorga mattum Illaiyinna yethu matteru Male : Ava cheese-u burgeru Nee added flavouru Andha flavour thanae burgerukku Toppu takkaru Male : Ye bujji ma Rowdy baby ma Nee maja veettu Maina thaanaama Male : Dolu makeuppu Aanendi backuppu Unna ushaar pandra aalu naanuma Yei munima kochika venammaa Naa sumar moonji kumar thanama Male : Butteru bunnu ponnu pona Ava enna mella enna mella konna Male : Kaththi kanna Vachaa role-u cake-ah Ava enna urutti uttuputta nekka Male : Ippa season winteru Nee silukku sweateru Unna anachikinna yeruthadi Temparature-u Male : Nee temple runneru Naa single playeru Unna thorathi thorathi pudichitendi Game-u overu Male : Raangu rangamma Bongu venamma Namma kathakali Aadi pappoma Male : Scene-i setuppu Aagathu breakup-u Ini dabaaikira Vela venaamma Male : Aey munima Doubt-u venamma Namma jodi number 1 thaanamma Male : Butteru bunnu ponnu pona Ava enna mella enna mella konna Male : Kaththi kanna Vachaa role-u cake-ah Ava enna urutti uttuputta nekka Male : Adi un chinna lipsu iruku Chilli chipsu pola mookku iruku Adha tasteu pakka thanae Naa dhinamum varuven maanae Male : Butteru bunnu ponnu pona Ava enna mella enna mella konna Male : Kaththi kanna Vachaa role-u cake-ah Ava enna urutti uttuputta nekka
பாடகர் : தேனிசை தென்றல் தேவா இசை அமைப்பாளர் : ஹரி கே கே பாடல் ஆசிரியர் : சித்திக் மற்றும் ஹரி கே கே ஆண் : யம்மாேய் யப்பா ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : கத்தி கண்ண வச்சா ரோலு கேக்கா அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா ஆண் : அடி உன் சின்ன லிப்சு இருக்கு சில்லி சிப்சு போல மூக்கு இருக்கு அத டேஸ்டு பாக்க தானே நான் தினமும் வருவேன் மானே ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : அவ மில்ட்ரி குவாட்டரு நீ ஊர்கா பாட்டிலு நீ எப்படி போனாலும் அது வேலைக்காவாது மாமு ஆண் : அவ சீஸு பர்கரு நீ ஆடேடு பிளேவரு நீ என்னாதான் கவுந்தடிச்சாலும் ம்கூம் ஆண் : அவ மில்ட்ரி குவாட்டரு நீ ஊர்கா பாட்டிலு அந்த ஊர்கா மட்டும் இல்லையின்னா ஏது மேட்டரு ஆண் : அவ சீஸு பர்கரு நீ ஆடேடு பிளேவரு அந்த பிளேவர் தானே பர்கருக்கு டாப்பு டக்கரு ஆண் : ஏ புஜ்ஜி மா ரவுடி பேபி மா நீ மஜா வீட்டு மைனா தானாமா ஆண் : டாலு மேக்கப்பு ஆனேன்டி பேக்கப்பு உன்ன உஷார் பண்ற ஆளு நானுமா ஏய் முனிமா கோச்சிக்க வேணாம்மா நா சுமார் மூஞ்சி குமார் தானமா ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : கத்தி கண்ண வச்சா ரோலு கேக்கா அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா ஆண் : இப்ப சீசன் வின்டரு நீ சிலுக்கு ஸ்வெட்டரு உன்ன அணச்சிக்கின்னா ஏறுதடி டெம்பரேச்சரு ஆண் : நீ டெம்பிள் ரன்னரு நா சிங்கிள் பிளேயரு உன்ன தொரத்தி தொரத்தி புடிச்சிட்டேன்டி கேமு ஓவரு ஆண் : ராங்கு ரங்கம்மா போங்கு வேணாம்மா நம்ம கதகளி ஆடி பாப்போமா ஆண் : சீனு செட்டப்பு ஆகாது பிரேக்கப்பு இனி டபாய்க்கிற வேல வேணாமா ஆண் : ஏய் முனிம்மா டவுட்டு வேணாம்மா நம்ம ஜோடி நம்பர் 1 தானமா ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : கத்தி கண்ண வச்சா ரோலு கேக்கா அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா ஆண் : அடி உன் சின்ன லிப்சு இருக்கு சில்லி சிப்சு போல மூக்கு இருக்கு அத டேஸ்டு பாக்க தானே நான் தினமும் வருவேன் மானே ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : கத்தி கண்ண வச்சா ரோலு கேக்கா அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா