← Back

En Veetula Song Lyrics

Singer : Gaana Bala Music by : Siddharth Vipin Male : En veetula naan irundhenae Edhir veetula ava irundhalae Love torture panna ennaku theriyala Ava daddy moonji sariyila Ava mummy pechum pudikala Anaalum avala marakka mudiyala… Male : Naan love aala pala bulbu Vaanguna paiyaan…athanaala En life-u oli veesudhae Ava pinnaala naan kooda ponnenae Love-a solla China phone-ula signal illa Pochae…..vada pochae…. Male : London bridge is falling down-u London bridge is falling London bridge is falling Falling down-u Down-u …falling down-u Male : Edhukumae time illa Sulatitaa kedikaara mulla Avaluku hai solla Rehearsalu paarpen ennakulla Male : Kaathaadi pola manasu Kaathodu ponadhae Medhandhu megam thottu Maatikichu satellite-la Email ID illa athanaala Letter ezhudhi thandhen blood-aala Kozhi …blood-aala ….. Male : En veetula naan irundhenae Edhir veetula ava irundhalae Love torture panna ennaku theriyala Ava daddy moonji sariyila Ava mummy pechum pudikala Anaalum avala marakka mudiyala… Male : Ding dong bell-u bell-u Pussy’s in the well-u Nee thasn tharanam bill-u Tea sollu…stronga tea sollu Male : Podra…hoi…hoi… Whistling : ……………………………… Male : Luck ku than venum na Love onnum lottery chittu ila Uzhaipu than perisu-nu naa Follow panna en pol aaal ila Male : Ek tujhe keliyae va Naa innum paakala Irundhum area-vil Love-il enna minja aal illa Rain ippo namma kattula Son-in-law na kumutha vuutula Male : Johny johny yes papa Telling lies no pappa Telling lies no pappa No pappa …quicka vaa pappa
பாடகா் : கானா பாலா இசையமைப்பாளா் : சித்தார்த் விபின் ஆண் : என் வீட்டுல நான் இருந்தேனே எதிர் வீட்டுல அவ இருந்தாளே லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல அவ டாடி மூஞ்சி சரியில்ல அவ மம்மி பேச்சும் புடிக்கல ஆனாலும் அவள மறக்க முடியல ஆண் : நான் லவ் ஆல பல பல்பு வாங்குன பையன் அதனால என் லைஃபு ஒளி வீசுதே அவ பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல சைனா போனுல சிக்னல் இல்ல போச்சே வட போச்சே ஆண் : லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் டவுணு லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் ஃபாலிங் டவுணு டவுணு ஃபாலிங் ஃபாலிங் டவுணு ஆண் : எதுக்குமே டைம் இல்ல சுழட்டிட்டா கடிகார முள்ள அவளுக்கு ஹாய் சொல்ல ரிகர்செலு பாா்ப்பேன் எனக்குள்ள ஆண் : காத்தாடி போல மனசு காத்தோடு போனதே மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சேட்டிலைட்ல இமெயில் ஐடி இல்ல அதனால லெட்டர் எழுதி தந்தேன் பிளட்டால கோழி பிளட்டால ஆண் : என் வீட்டுல நான் இருந்தேனே எதிர் வீட்டுல அவ இருந்தாளே லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல அவ டாடி மூஞ்சி சரியில்ல அவ மம்மி பேச்சும் புடிக்கல ஆனாலும் அவள மறக்க முடியல ஆண் : டிங் டாங்க் பெல்லு பெல்லு புஷ் இஸ் இன் த வெல்லு நீதான் தரனும் பில்லு டீ சொல்லு ஸ்டாராங்க்கா டீ சொல்லு ஆண் : போட்றா ஹோய் ஹோய் விஷ்லிங் : ……………………… ஆண் : லக்குதான் வேணும்னா லவ் ஒன்னும் லாட்டரி சீட்டு இல்ல உழைப்புதான் பெரிசின்னு நா ஃபாலோ பண்ண என்போல் ஆளில்ல ஆண் : ஏக் டுஜ்ஹீ கேலியே வா நா இன்னும் பாக்கல இருந்தும் ஏரியாவில் லவ்வில் என்ன மிஞ்ச ஆளில்ல ரெயின் இப்போ நம்ம காட்டுல சன் இன் லா னா குமுதா வீட்டுல ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா டெல்லிங் லைஸ் நோ பாப்பா டெல்லிங் லைஸ் நோ பாப்பா நோ பாப்பா குய்க்கா வா பாப்பா