← Back

Kalyaana Ponnu Kalangaathey Kannu Song Lyrics

Singers : L. R. Eswari and Renuka Music by : S. Balachandar Female : Kalyanam ponnu kalangathae kannu Kalyanam ninaachu dudum dudum dum Female : Kalyanam ponnu kalangathae kannu Kalyanam ninaachu dudum dudum dum Both : Lalala lalala laa laa lala laaa…(2) Female : Kulla nari maapillae kondu melae yeri Kambhi enna poraan dudum dudum dum Female : Kulla nari maapillae kondu melae yeri Kambhi enna poraan dudum dudum dum Female : Kolai senju vazha nenachaa Female : Kadavulume kooli kuduppaar Female : Thalai neraiya paavam sumandha Female : Thappa mudiyaama thavippaar Both : Unamaikku nichayamaa undaagum jeyamae Idha unaraama thavaru senjaa thindaattamae Both : Kalyanam ponnu kalangathae kannu Kalyanam ninaachu dudum dudum dum Kalyanam ponnu kalangathae kannu Kalyanam ninaachu dudum dudum dum Both : Lalala lalala laa laa lala laaa…(2) Female : Kallathanamaana kaariyanga senjaa Pallathula vizhuvaan dudum dudum dum Kallathanamaana kaariyanga senjaa Pallathula vizhuvaan dudum dudum dum Female : Manasilulla purushan unakkae Female : Maala pottu thaali kattuvaan Female : Manadhu kolla nenachavarukkae Female : Manaiviyaagum kaalm varum Both : Alangaaram senjukittuAththaan kai kothukittu Azhagaga nadanthidavae…kondattamae Both : Kalyanam ponnu kalangathae kannu Kalyanam ninaachu dudum dudum dum Kalyanam ponnu kalangathae kannu Kalyanam ninaachu dudum dudum dum Both : Lalala lalala laa laa lala laaa…(2)
பாடகிகள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ரேணுகா இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் பெண் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… பெண் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… இருவர் : லலல லலல ல ல லல லா …(2) பெண் : குள்ள நரி மாப்பிள்ளே கூண்டு மேலே ஏறி கம்பி எண்ணப் போறான் டுடும் டுடும் டும்…… பெண் : குள்ள நரி மாப்பிள்ளே கூண்டு மேலே ஏறி கம்பி எண்ணப் போறான் டுடும் டுடும் டும்…… பெண் : கொலை செஞ்சு வாழ நெனச்சா பெண் : கடவுளுமே கூலி கொடுப்பார்.. பெண் : தலை நெறையப் பாவம் சுமந்தா பெண் : தப்ப முடியாமத் தவிப்பார் இருவர் : உண்மைக்கு நிச்சியமா உண்டாகும் ஜெயமே இத உணராம தவறு செஞ்சா திண்டாட்டமே.. இருவர் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… இருவர் : லலல லலல ல ல லல லா …(2) பெண் : கள்ளத்தனமான காரியங்க செஞ்சா பள்ளத்துல விழுவான் டுடும் டுடும் டும்…… பெண் : கள்ளத்தனமான காரியங்க செஞ்சா பள்ளத்துல விழுவான் டுடும் டுடும் டும்…… பெண் : மனசிலுள்ள புருஷன் உனக்கே பெண் : மால போட்டுத் தாலி கட்டுவான் பெண் : மணந்து கொள்ள நெனச்சவருக்கே பெண் : மனைவியாகும் காலம் வருமே… இருவர் : அலங்காரம் செஞ்சுகிட்டு அத்தான் கை கோத்துக்கிட்டு அழகாக நடந்திடுவே….கொண்டாட்டமே…. இருவர் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… இருவர் : லலல லலல ல ல லல லா …(2)