← Back

Netru Intha Neram Song Lyrics

Singer : Latha Rajinikanth Music by : Ilayaraja Female : Laalaa lala la la … Laaalaaa..lala la la Female : Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal…ahaaa.. Female : Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghalaee…. Female : Aanum pennum sernthaal Kaadhal oru yogham Naal paarpathillai Ketpathillai yaaraiyum Sonthamenna banthamenna Aththanaiyum penn thaanae Nirvaanamae vaanam Female : Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal…ahaaa.. Female : Netru indha neram Aatrangarai oram Female : Pournami iravil Kanavondru kanden Un kotin meedhu Enathu koduu pathinthathu Kodu vittu thaandum badi Naanum unnai vida maten Nirvaanamae vaanam Female : Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal…ahaaa.. Female : Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghalaee….
பாடகி : லதா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………………. பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள் ஆஹா பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்களே பெண் : ஆணும் பெண்ணும் சேர்ந்தால் காதல் ஒரு யோகம் நாள் பார்ப்பதில்லை கேட்பதில்லை யாரையும் சொந்தமென்ன பந்தமென்ன அத்தனையும் பெண் தானே நிர்வாணமே வானம் பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள் ஆஹா பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் பெண் : பௌர்ணமி இரவில் கனவொன்று கண்டேன் உன் கோட்டின் மீது எனது கோடு பதிந்தது கோடு விட்டு தாண்டும் படி நானும் உன்னை விட மாட்டேன் நிர்வாணமே வானம் பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள் ஆஹா பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்களே