← Back

Pachai Vanna Poove Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : {Ohoo..hooo..hoooo… Hooo..oooo..oooohoooo…}(2) Male : Hey.. pachai vanna poovae Sirithu ponaai En bhoomi engum pachai Iraithu ponaai Chedi kodigal ellam Un mugam paarthen Naan ilai thazhaiyodu En viral korthen Male : Hey..pullin melae Paadham vaikaamal Selgindren pennae Un sollai keta pinnae Male : Hey.. pachai vanna poovae Sirithu ponaai En bhoomi engum pachai Iraithu ponaai Male : {Ohoo..hooo..hoooo… Hooo..oooo..oooohoooo…}(2) En kaal ondril mul kuthinaal Aval mullukku noi paarkiraal Vaai kondu pesaatha Kaai thangum maram ondrai Thaai endru sonnalae Enai eerkiraai Male : Naan kilai ondril Unthan kai paarkiren Athan orathil lesai Keeralgal kandaalae En nenjil vali kolgiren Male : {Idhaya suvar melae Un niram paarthen Hey naanum maramaga Yen varam keten} (2) Yen varam keten Male : {Ohoo..hooo..hoooo… Hooo..oooo..oooohoooo…}(2) Male : En veedengum kaadakinaai En kaatukkul kili aaginaai Kili ondrin keechagi Ilai ondrin moochagi Mugil ondrin pechaagi Enai veezgiraai Male : Aan kootangal Ingae yeraalamaai Naan neeratru nindren Nee vanthu veezhnthaai En ver engum dhaaraalamai Male : {Mazhai nanaitha pinnae Naan silirkindren En nenjukullae yetho Naan thulirkindren} (2) Naan thulirkindren Male : Hey.. pachai vanna poovae Sirithu ponaai En bhoomi engum pachai Iraithu ponaai Chedi kodigal ellam Un mugam paarthen Naan ilai thazhaiyodu En viral korthen Male : Hey..pullin melae Paadham vaikaamal Selgindren pennae Un sollai keta pinnae Male : Hey.. pachai vanna poovae Hey pachai vanna poovae Male : {Ohoo..hooo..hoooo… Hooo..oooo..oooohoooo…}(2)
பாடகா் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : { ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓஹோ } (2) ஆண் : ஹே பச்சை வண்ண பூவே சிரித்து போனாய் என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய் செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன் நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன் ஆண் : ஹே புல்லின் மேலே பாதம் வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே ஆண் : ஹே பச்சை வண்ண பூவே சிரித்து போனாய் என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய் ஆண் : { ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓஹோ } (2) ஆண் : என் கால் ஒன்றில் முள் குத்தினால் அவள் முள்ளுக்கு நோய் பார்க்கிறாள் வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றை தாயென்று சொன்னாலே எனை ஈர்க்கிறாய் ஆண் : நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன் அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே என் நெஞ்சில் வலி கொள்கிறேன் ஆண் : { இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன் ஹே நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன் } (2) ஏன் வரம் கேட்டேன் ஆண் : { ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓஹோ } (2) ஆண் : என் வீடெங்கும் காடாக்கினாய் என் காட்டுக்குள் கிளி ஆகினாய் கிளியொன்றின் கீற்றாகி இலை ஒன்றின் மூச்சாகி முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய் ஆண் : ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய் நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய் என் வேறெங்கும் தாராளமாய் ஆண் : { மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன் என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன் } (2) நான் துளிர்கின்றேன் ஆண் : ஹே பச்சை வண்ண பூவே சிரித்து போனாய் என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய் செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன் நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன் ஆண் : ஹே புல்லின் மேலே பாதம் வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே ஆண் : ஹே பச்சை வண்ண பூவே ஹே பச்சை வண்ண பூவே ஆண் : { ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓஹோ } (2)