← Back

Rayila Pola Song Lyrics

Singer : Mano Music by : Shankar Ganesh Male : Rayila pola joraa Ponnu mayila pola vaaraa Kunnakkudi santhaiyilae Kotti vechcha kundumalli Male : Rayila pola joraa Ponnu mayila pola vaaraa Kunnakkudi santhaiyilae Kotti vechcha kundumalli Male : Rayila pola joraa Ponnu mayila pola vaaraa…..yae hae…. Male : Kadai veedhi vanthaalae ennethiril neeyirukka Kannu rendum unaiththaanae thedum Kaiyaalae unai thottu aasai theeravae puratti Paarththaalae pudhu inbam oorum Male : Kanni maanani en kadhal devi nee Ennai parammaa en idhaya mohini Intha naadellaam nee suththa Naanunnai suththi varen vammaa Male : Intha kaalai mugam paarammaa Vaazhvil en raani needhaanammaa Male : Rayila pola joraa Ponnu mayila pola vaaraa Kunnakkudi santhaiyilae Kotti vechcha kundumalli Male : Rayila pola joraa Ponnu mayila pola vaaraa…..vaaraa… Male : Un paarvai pattaalae oliyaagum en veedu Uruvaagum pudhu rajayogam Nee vanthaal ellaamae nilai maarum nenachchapadi Nenjodu sugam vanthu serum Male : Karunai vadivamae Konjam kadaikkan parammaa Kanavu dheivamae en kavalai theerammaa Nee anaichchaa naan sirippaenae Aagaayaththil midhappaenae Male : Vaa vaa sri lakshmi jeyalakshmi Vanthaa nalla kaalam bakyalakshmi Male : Rayila pola joraa Ponnu mayila pola vaaraa Hoi….kunnakkudi santhaiyilae Kotti vechcha kundumalli Male : Rayila pola joraa Ponnu mayila pola vaaraa…..haai haai
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி ஆண் : ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஏ….குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி ஆண் : ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா….ஏ ஹே….. ஆண் : கடைவீதி வந்தாலே என்னெதிரில் நீயிருக்க கண்ணு ரெண்டும் உனைத்தானே தேடும் கையாலே உனைத் தொட்டு ஆசை தீரவே புரட்டி பார்த்தாலே புது இன்பம் ஊறும் ஆண் : கன்னி மாங்கனி என் காதல் தேவி நீ என்னைப் பாரம்மா என் இதய மோகினி இந்த நாடெல்லாம் நீ சுத்த நானுன்னை சுத்தி வரேன் வாம்மா ஆண் : இந்த காளை முகம் பாரம்மா வாழ்வில் என் ராணி நீதானம்மா ஆண் : ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஹே குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி ஆண் : ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா…வாரா… ஆண் : உன் பார்வை பட்டாலே ஒளியாகும் என் வீடு உருவாகும் புது ராஜயோகம் நீ வந்தால் எல்லாமே நிலை மாறும் நெனச்சபடி நெஞ்சோடு சுகம் வந்து சேரும் ஆண் : கருணை வடிவமே கொஞ்சம் கடைக்கண் பாரம்மா கனவு தெய்வமே என் கவலை தீரம்மா நீ அணைச்சா நான் சிரிப்பேனே ஆகாயத்தில் மிதப்பேனே ஆண் : வா வா ஸ்ரீ லட்சுமி ஜெயலட்சுமி வந்தா நல்லக் காலம் பாக்யலட்சுமி ஆண் : ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஹோய்…குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி ஆண் : ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா…ஹாய் ஹாய்