← Back

Noorandugal Nee Vaazhave Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Shanakar Ganesh Male : Nooraandugal nee vaazhavae En nenjam vaazhththuthae Vizhigalai kaakkum imaigalai polae Vizhigalai kaakkum imaigalai polae Unakkaaga naan vaazhven…yaen…. Female : Nooraandugal nee vaazhavae En nenjam vaazhththuthae Vizhigalai kaakkum imaigalai polae Vizhigalai kaakkum imaigalai polae Unakkaaga naan vaazhven…yaen…. Male : Nooraandugal nee vaazhavae En nenjam vaazhththuthae Female : Poonthendral kaattrum bhoopaala paattum Eppothum un vaazhvil veesum Poonthendral kaattrum bhoopaala paattum Eppothum un vaazhvil veesum Male : Nee pogum paadhai nizhalaadum cholai Pon megam unai vaazhththumae Adhu pooththoovi isai paadumae…. Adhu pooththoovi isai paadumae…. Female : Nooraandugal Male : Hmm Female : Nee vaazhavae Male : Hmm Female : En nenjam vaazhththuthae Male : Vizhigalai kaakkum imaigalai polae Unakkaaga naan vaazhven… Female : Nooraandugal Male : Hmm Female : Nee vaazhavae En nenjam vaazhththuthae Male : Edhirkaalam ondru ellorkkum undu Ennangal eederum andru Edhirkaalam ondru ellorkkum undu Ennangal eederum andru Female : Unakkaana velai uruvaagum naalai Raajangam nee aalalaam Endrum azhiyaatha kadhai aagalaam… Endrum azhiyaatha kadhai aagalaam… Male : Nooraandugal Female : Aah Male : Nee vaazhavae Female : Aah Male : En nenjam vaazhththuthae Female : Vizhigalai kaakkum imaigalai polae Unakkaaga naan vaazhven… Male : Laal laala laa Female : Lala laa Male : Laal laala laa Female : Lala laa Male : Laal laala laalla laa Female : Laa laala laa Male : Laal laala laalla laa Female : Laa laala laa Male : Laal laala laalla laa…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே என் நெஞ்சம் வாழ்த்துதே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே உனக்காக நான் வாழுவேன்….ஏன்….. பெண் : நூறாண்டுகள் நீ வாழவே என் நெஞ்சம் வாழ்த்துதே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே உனக்காக நான் வாழுவேன்….ஏன்….. ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே என் நெஞ்சம் வாழ்த்துதே…. பெண் : பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும் எப்போதும் உன் வாழ்வில் வீசும் பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும் எப்போதும் உன் வாழ்வில் வீசும் ஆண் : நீ போகும் பாதை நிழலாடும் சோலை பொன் மேகம் உனை வாழ்த்துமே அது பூத்தூவி இசை பாடுமே….. அது பூத்தூவி இசை பாடுமே…… பெண் : நூறாண்டுகள் ஆண் : ஹ்ம்ம் பெண் : நீ வாழவே ஆண் : ஹ்ம்ம் பெண் : என் நெஞ்சம் வாழ்த்துதே ஆண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே உனக்காக நான் வாழுவேன் பெண் : நூறாண்டுகள் ஆண் : ஹ்ம்ம் பெண் : நீ வாழவே என் நெஞ்சம் வாழ்த்துதே ஆண் : எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு எண்ணங்கள் ஈடேறும் அன்று எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு எண்ணங்கள் ஈடேறும் அன்று பெண் : உனக்கான வேளை உருவாகும் நாளை ராஜாங்கம் நீ ஆளலாம் என்றும் அழியாத கதை ஆகலாம்… என்றும் அழியாத கதை ஆகலாம்… ஆண் : நூறாண்டுகள் பெண் : ஆஹ் ஆண் : நீ வாழவே பெண் : ஆஹ் ஆண் : என் நெஞ்சம் வாழ்த்துதே பெண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே உனக்காக நான் வாழுவேன் ஆண் : லால் லால லா பெண் : லல லா ஆண் : லால் லால லா பெண் : லல லா ஆண் : லால் லால லால்ல லா பெண் : லா லால லா ஆண் : லால் லால லால்ல லா பெண் : லா லால லா ஆண் : லால் லால லால்ல லா….