← Back

Udhaya Udhaya Ularugiren Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : A. R. Rahman Female : Udhaya udhaya ularugiren Uyiraal unaiyae ezhuthugiren.. Kaadhal…..Male : Aaa….aaa… Female : Kaadhal theendavae Kaadhal theendavae Kadal thaagam theernthathae.. Unnalae thannalae Female : Udhaya udhaya ularugiren Uyiraal unaiyae ezhuthugiren.. Kaadhal…..kaadhal kaadhal Male : Un paathi… vaazhgiren En paathi … theigiren Unnalae thannalae Female : Ennaalum Udhaya udhaya ularugiren Uyiraal unaiyae ezhuthugiren.. Kaadhal….. Male : Kaadhal kaadhal Chorus : ………………………. Female : Ennai thulaithuvitten En unnai adainthuvitten Male : Unnai adainthathanaal En ennai tholaithuvitten Female : Yeno yenyeno Tholainthen meelveno..ooo.. Yeno yenyeno Meendum tholaiveno Male : Aayul aaanvalae.. Koonthal iruttil en Kizhakku tholainthum Kaadhal …theendavae.. Male : Moochin kumizhgalilae Uyir ootri anupivaithen Female : Kocham avizhgayilae Udal maatri nuzhainthuvitten Male : Yeno yenyeno Yetho aanaeno Yeno yenyeno Neeyai aanaeno Female : Thaayum aanavanae En naetrin paathayil Ootrai thiranthu Kaadhal.. Male : Kaadhal theendavae Kaadhal theendavae Kadal thaagam theernthathae Unnale thannalae Unnale thannalae Male : Uyirae uyirae ularugiren Ulariyum kavithaigal ezhuthugiren Female : Udhaya udhaya ularugiren Uyiraal unaiyae ezhuthugiren.. Kaadhal….kaadhal..
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்….ஆண் : ஆஅ…ஆஅ… பெண் : காதல் தீண்டவே காதல் தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே உன்னாலே தன்னாலே பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன்… காதல்…காதல் காதல்… ஆண் : உன் பாதி… வாழ்கிறேன் என் பாதி… தேய்கிறேன் உன்னாலே தன்னாலே பெண் : என்னாளும் உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன்… காதல்… ஆண் : காதல் காதல் பெண் : என்னை தொலைத்துவிட்டேன் என் உன்னை அடைந்துவிட்டேன் ஆண் : உன்னை அடைந்ததனால் என் என்னை தொலைத்துவிட்டேன் பெண் : ஏனோ ஏனேனோ தொலைந்தேன் மீண்டேனோ ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ ஆண் : ஆயுள் ஆனவளே…. கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல்…தீண்டவே… ஆண் : மூச்சின் குமிழ்களிலே உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன் பெண் : கூச்சம் வருகையிலே உடல் மாற்றி நுழைந்துவிட்டேன் ஆண் : ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ பெண் : தாயும் ஆனவனே என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து காதல்… ஆண் : காதல்…தீண்டவே காதல்…தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே உன்னாலே தன்னாலே உன்னாலே தன்னாலே ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன் உளறியும் கவிதைகள் எழுதுகிறேன் பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்…காதல்…