← Back

Sooravali Song Lyrics – Album Song

Singers : MS Jones Rupert and Deepthi Suresh Music by : MS Jones Rupert Lyrics by : MS Jones Rupert Male : Ye sooravali Adiyae soravali En nenjakkilli Parandhu pona thalli Male : Rasathi En raaniyae neethanadi En paadhi Indha ulagathil nee thandi Hae adiyae enna imsa panni kollura Adiyae enna konji konji killura Male : Ye pattunnu paakura Takkunnu thaakkura Bokkunnu Kannathula vaikkura ne Male : Kickkonnu yethura Vetkatha kaatura Sattunnu sirippula kollura nee Male : Ye pattunnu paakura Takkunnu thakkura Bokkunnu Kannathula vaikkura ne Male : Kickkonnu yethura Vetkatha kaatura Sattunnu sirippula kollura nee Male : Ye sooravali Chorus : Sooravali Male : Adiyae soravali Chorus : Ye sooravali Male : En nenjakkilli Chorus : Ho ho ooo Male : Parandhu pona thalli Female : Aa..aa..aa..aa.. Male : Ye sooravali Ye sooravali Male : Ye aasa katti ponaalae Ye paasam kotti ponaalae En nenjukulla kaadhala Nattu vechu ponaalae Male : Kannum kannum pakkudhae Ye kaiyum kaiyum seravae Naan aasa patta kadavul kitta Varamaathaan kettenae Male : Kaathadi ..nee Maanja naan thaandi Kaithatti vaa Sonna varuvendi Male : Kaathadi ..nee Maanja naan thaandi Kaithatti vaa Sonna varuvendi Male : Hae adiyae enna imsa panni kollura Adiyae enna konji konji killura Female : Ye pattunnu paakura Takkunnu thaakkura Bokkunnu Kannathula vaikkura ne Female : Kickkonnu yethura Vetkatha kaatura Sattunnu sirippula kollura nee Both : Ye pattunnu paakura Takkunnu thaakkura Bokkunnu Kannathula vaikkura ne Both : Kickkonnu yethura Vetkatha kaatura Sattunnu sirippula kollura nee Male : Ye sooravali Chorus : Sooravali Male : Adiyae soravali Chorus : Ye sooravali Male : En nenjakkilli Chorus : Ho ho ooo Male : Parandhu pona thalli
பாடகர்கள் : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் மற்றும் தீப்தி சுரேஷ் இசை அமைப்பாளர் : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் பாடல் ஆசிரியர் : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் ஆண் : ஏ! சூறாவளி அடியே! சூறாவளி என் நெஞ்சக்கிள்ளி பறந்து போன தள்ளி ஆண் : ராசாத்தி என் ராணியே நீதான்டி என் பாதி இந்த உலகத்துல நீதான்டி ஹே! அடியே! என்ன இம்ச பண்ணி கொல்லுற அடியே! என்ன கொஞ்சி கொஞ்சி கிள்ளுற ஆண் : ஏ… பட்டுன்னு பாக்குற டக்குன்னு தாக்குற பொக்குன்னு கண்ணத்துல வைக்குற நீ ஆண் : கிக்கொன்ன ஏத்துற வெட்கத்த காட்டுற சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ ஆண் : ஏ… பட்டுன்னு பாக்குற டக்குன்னு தாக்குற பொக்குன்னு கண்ணத்துல வைக்குற நீ ஆண் : கிக்கொன்ன ஏத்துற வெட்கத்த காட்டுற சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ ஆண் : ஏ! சூறாவளி குழு : சூறாவளி ஆண் : அடியே! சூறாவளி குழு : ஏ… சூறாவளி ஆண் : என் நெஞ்சக்கிள்ளி குழு : ஹோ ஹோ ஹோ ஆண் : ஏ… பறந்து போன தள்ளி பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : ஏ! சூறாவளி ஏ! சூறாவளி ஆண் : ஏ! ஆச காட்டி போனாளே! ஏ! பாசம் கொட்டி போனாளே! நெஞ்சுக்குள்ள காதல நட்டு வச்சு போனாளே! ஆண் : கண்ணும் கண்ணும் பாக்குதே கையும் கையும் சேரவே! நான் ஆச பட்ட கடவுள் கிட்ட வரமாதான் கேட்டேன! ஆண் : காத்தாடி… நீ மாஞ்சா நான்தான்டி கைதட்டி… வா சொன்னா வருவேன்டி ஆண் : காத்தாடி… நீ மாஞ்சா நான்தான்டி கைதட்டி… வா சொன்னா வருவேன்டி ஆண் : அடியே! என்ன இம்ச பண்ணி கொல்லுற அடியே! என்ன கொஞ்சி கொஞ்சி கிள்ளுற பெண் : ஏ! பட்டுன்னு பாக்குற டக்குன்னு தாக்குற பொக்குன்னு கண்ணத்துல வைக்குற நீ பெண் : கிக்கொன்ன ஏத்துற வெட்கத்த காட்டுற சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ இருவர் : ஏ! பட்டுன்னு பாக்குற டக்குன்னு தாக்குற பொக்குன்னு கண்ணத்துல வைக்குற நீ இருவர் : கிக்கொன்ன ஏத்துற வெட்கத்த காட்டுற சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ ஆண் : ஏ! சூறாவளி குழு : சூறாவளி ஆண் : அடியே! சூறாவளி குழு : ஏ… சூறாவளி ஆண் : என் நெஞ்சக்கிள்ளி குழு : ஹோ ஹோ ஹோ ஆண் : ஏ… பறந்து போன தள்ளி