← Back

Nee Yaaradi Song Lyrics

Singer : Nakash Aziz Music by : Nakash Aziz Lyrics by : Super Subu Male : En vizhi unadhu nizhal Maraindha nodi tholaindha vazhi Kadhara mozhi edhuvum indri Kann irandum alaiyuthadi oh..oh Nee yaradi…oh ..oh… nee yaradi Male : En vizhi unadhu nizhal Maraindha nodi tholaindha vazhi Kadhara mozhi edhuvum indri Kann irandum alaiyuthadi oh..oh Nee yaradi…oh ..oh… nee yaradi Male : Hmm mm mmm… Dhoore nee poi aanadhum sagi Manam kaana edho oli Dhisai veru nadakadhu padham Thedum thadam unadhe Indha idhayam ver engadi thedum Irudhayam ini evvaradi meelum Indha idhayam ver engadi thedum..sagi Irudhayam ini evvaradi meelum..oh..oh.. Nee yaradi…oh ..oh… nee yaradi..hmm Male : Edhanai edhanai edhanai thedumoh Eppadi eppadi meelumo Carnatic : ……………….. Male : En vizhi unadhu nizhal…
பாடகர் : நாகாஷ் அஸீஸ் இசை அமைப்பாளர் : நாகாஷ் அஸீஸ் பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு ஆண் : என் விழி உனது நிழல் மறைந்த நொடி தொலைந்த வழி கதற மொழி ஏதுவும் இன்றி கண் இரண்டும் அலையுதடி .ஓ …ஓ … நீ யாரடி ..ஓ ..ஓ ..நீ யாரடி ஆண் : என் விழி உனது நிழல் மறைந்த நொடி தொலைந்த வழி கதற மொழி ஏதுவும் இன்றி கண் இரண்டும் அலையுதடி .ஓ …ஓ … நீ யாரடி ..ஓ ..ஓ ..நீ யாரடி ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம் தூரே நீ போய் ஆனதும் சகி மனம் காணா ஏதோ ஒளி திசை வேறு நடக்குது பாதம் தேடும் தடம் உனதே இந்த இதயம் வேர் எங்கடி தேடும் இருதயம் இனி எவ்வாரடி மீளும் இந்த இதயம் வேர் எங்கடி தேடும் சகி இருதயம் இனி எவ்வாரடி மீளும் .ஓ …ஓ … நீ யாரடி ..ஓ ..ஓ ..நீ யாரடி ..ஹ்ம்ம் … ஆண் : எதனை எதனை எதனை தேடுமோ எப்படி எப்படி மீளுமோ கர்நாடிக் : ………………. ஆண் : என் விழி உனது நிழல்