← Back

I Mac Nee Song Lyrics

Singers : Srikanth KVB and Padmaja Sreenivasan Music by : Srikanth KVB Lyrics by : A Pa Raja Male : I mac nee windows naan Unna serakoodatha I phone nee android naan Naan whats app aagatta Male : Fish fingeru en gingeru Naan minus aagatta Un finger -ah kai pidichi thaan Naan sky walku pogatta Male : Un kannum plumsu cake-ah Adi odi pora naekka Pidippenae unna kakka Un pinnadi kenjithaan suthurendi Male : Un kannu rendu handsome Adhu paathu aanaen thumsam Nee vaanavillu vamsam Unna pakkaama pesama Aavenae weak-ah Male : Ye sara sara Saravena muraikkira Thimirala kaadha thirugira Vidu vidu viduvena nadakkira Usirodu enna pudhaikkira Male : Kannae enna kovama En kaadhal nenjam thaanguma Vaadi onna povoma Naan kettu ninnen paavama Male : Udhattula oru murai udhaikkava Adha udhattula pidithen kamukkama Dhinasari idhu pola kidaikkuma Idhu kaadhal thandha kirukkuma Female : Kaathukkulla vaasam pola Kaadhal nenjil vandhiruchu Unna pathu pesum podhu Yeno vaartha ninnuruchu Female : Yetti yetti pogum podhu Kitta vandhu pesa thonum Kitta vandha verthu kottum Enna senju enna kolla Male : Oru vaarthaiya ..varama Adha ketkkiren koduma Kannu verkkudhu pudhusa Nee pesidu sirusaa Male : Ye sara sara Saravena muraikkira Thimirala kaadha thirugira Vidu vidu vidu vena nadakkira Usirodu enna pudhaikkira Male : Kannae enna kovama En kaadhal nenjam thaanguma Vaadi onna povoma Naan kettu ninnen paavama Male : Udhattula oru murai udhaikkava Adha udhattula pidithen kamukkama Dhinasari idhu pola kidaikkuma Idhu kaadhal thandha kirukkuma
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் கே வி பி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் கே வி பி பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா ஆண் : ஐ மேக் நீ விண்டோஸ் நான் உன்ன சேரக்கூடாதா ஐ போன் நீ ஆண்ட்ராய்டு நான் வாட்ஸ் ஆப் ஆகட்டா ஆண் : பிஷ் பிங்கரு என் ஜிஞ்சரு நான் மைனஸ் ஆகட்டா உன் பிங்கரை கை பிடிச்சி தான் நான் ஸ்கை வாக் போகட்டா ஆண் : உன் கண்ணும் பிளம்ஸ் கேக்கா அடி ஓடி போற நேக்கா பிடிப்பேனே உன்ன காக்கா உன் பின்னாடி கெஞ்சிதான் சுத்துரேன்டி ஆண் : உன் கண்ணு ரெண்டு ஹேண்ட்சம் அது பாத்து ஆனேன் தும்சம் நீ வானவில்லு வம்சம் உன்ன பாக்காம பேசமா ஆவேனே வீக்கா ஆண் : ஏ சர சர சரவென முறைக்கிற திமிரால காத திருகுற விடு விடு விடுவென நடக்கிற உசிரோடு என்ன புதைக்கிற ஆண் : கண்ணே என்ன கோவமா என் காதல் நெஞ்சம் தாங்குமா வாடி ஒன்னா போவமா நான் கேட்டு நின்னேன் பாவமா ஆண் : உதட்டுல ஒரு முறை உதைக்கவா அத உதட்டுல பிடித்தேன் கமுக்கமா தினசரி இது போல கிடைக்குமா இது காதல் தந்த கிறுக்குமா பெண் : காத்துக்குள்ள வாசம் போல காதல் நெஞ்சில் வந்திருச்சு உன்ன பாத்து பேசும் போது ஏனோ வார்த்த நின்னுருச்சு பெண் : எட்டி எட்டி போகும் போது கிட்ட வந்து பேச தோனும் கிட்ட வந்தா வேர்த்து கொட்டும் என்ன செஞ்ச என்ன காடு ஆண் : ஒரு வார்த்தைய வரமா அத கேட்கிறேன் கொடுமா கண்ணு வேர்க்குது புதுசா நீ பேசிடு சிறுசா ஆண் : ஏ சர சர சரவென முறைக்கிற திமிரால காத திருகுற விடு விடு விடுவென நடக்கிற உசிரோடு என்ன புதைக்கிற ஆண் : கண்ணே என்ன கோவமா என் காதல் நெஞ்சம் தாங்குமா வாடி ஒன்னா போவமா நான் கேட்டு நின்னேன் பாவமா ஆண் : உதட்டுல ஒரு முறை உதைக்கவா அத உதட்டுல பிடித்தேன் கமுக்கமா தினசரி இது போல கிடைக்குமா இது காதல் தந்த கிறுக்குமா