← Back

Avan Ninaithana Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Male : Aaa……aaa……aaa…..aa…..aa…. Aaa…..aa…..aa…. Male : Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru Male : Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru Male : Avan ninaikkum munne Pazham pazhukkumedru Ninaikkum munne Pazham pazhukkumedru Male : Nalla aatrangkaraithanil kaatru varum Nalla aatrangkaraithanil kaatru varum Athu yaaridam endraa parththu varum Nenjin aasaiyile thean oorivarum Athu oorvalam sendraa thedi varum Male : Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru Male : Andru engiruntho oru yaezhai vanthaan Antha yeazhai un kovilai naadi vanthaan Andru engiruntho oru yaezhai vanthaan Antha yeazhai un kovilai naadi vanthaan Male : Nalla kaaval kondaai Nee kai koduthathaai Avan kaaththirunthaan Innum kaniyumendru Male : Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru Male : Unnai paarthavan Manasil pasiyirukka Avan paarvaiyil aayiram Isai irukka Paarthavan Manasil pasiyirukka Avan paarvaiyil aayiram Isai irukka Male : Nalla neram varum Endru ninaithirukka yaen netru vanthaan unnai kalanga vaikka Male : Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru Male : Avan ninaikkum munne Pazham pazhukkumedru Ninaikkum munne Pazham pazhukkumedru Male : Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஅ……ஆஅ……ஆஆஅ……ஆ…….ஆ ஆஆஅ……ஆ…….ஆ…… ஆண் : அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைத்தானா இது நடக்கும் என்று ஆண் : அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைத்தானா இது நடக்கும் என்று ஆண் : அவன் நினைக்கும் முன்னே பழம் பழுக்குமென்று நினைக்கும் முன்னே பழம் பழுக்குமென்று ஆண் : நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும் நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும் அது யாரிடம் என்றா பார்த்து வரும் நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறிவரும் அது ஊர்வலம் சென்றா தேடி வரும் ஆண் : அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைத்தானா இது நடக்கும் என்று ஆண் : அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான் அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான் அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான் அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான் ஆண் : நல்ல காவல் கொண்டாய் நீ கை கொடுத்தாய் அவன் காத்திருந்தான் இன்னும் கனியுமென்று ஆண் : அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைத்தானா இது நடக்கும் என்று ஆண் : உன்னை பார்த்தவன் மனதில் பசியிருக்க அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க பார்த்தவன் மனதில் பசியிருக்க அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க ஆண் : நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க ஏன் நேற்று வந்தான் உன்னைக் கலங்க வைக்க ஆண் : அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைத்தானா இது நடக்கும் என்று ஆண் : அவன் நினைக்கும் முன்னே பழம் பழுக்குமென்று நினைக்கும் முன்னே பழம் பழுக்குமென்று ஆண் : அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைத்தானா இது நடக்கும் என்று