← Back

Poongathu Veesum Adhikalai Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Chorus : ……………………………. Male : Poongathu vesum adhigaalai neram Kadal melae naanga vala veesa porom Namma pozhappu nalla nadakka Chorus : Namba saami varatha kodukkum Male : Andha saami varatha koduthaa Chorus : Namma kudumbam nalla irukkum Male : Poongathu vesum …adhigaalai neram Kadal melae naanga…. vala veesa porom Chorus : ……………………. Chorus : Kattu Male : Maratha katti Chorus : Povom Male : Kadalukkuklla Chorus : Meenu Male : Kedachudhunna kondattam thaan Chorus : Pongi Male : Adikkum alai Chorus : Meendum Male : Karaiyil namma Chorus : Vandhu Male : Irakki vittaa sandhosam thaan Kadal devi namma kaapathuvaa Petha thaaiya pola sooru oottuvaa Male : Nammoda paadhai thanneeru mela Nammoda vazhkkai kaathadi polae Chorus : Thandhana thandhana thandhana thandhana Thandhana thandhana thandhana thandhana Male : Poongathu vesum ..adhigaalai neram Kadal melae naanga… vala veesa porom Chorus : Utchi Male : Marathula ellam Chorus : Katchi Male : Kodi parakka Chorus : Kootam Male : Nadakkuthappa oorukkulla Chorus : Endha Male : Kuberan vandhu Chorus : Aandaa Male : Namakku enna Chorus : Namma Male : Pozhappu indha neerukkullae Ada thoni thaanda namma sothu Adha nambi vaazhvom paaduppattu Male : Nambikkai thaanda nammoda selvam Naam ellaam onna munnaeri selvom Chorus : Thandhana thanndhana thandhana thandhana Thandhana thandhana thandhana thandhana Male : Poongathu vesum adhigaalai neram Kadal melae naanga vala veesa porom Namma pozhappu nalla nadakka Chorus : Namba saami varatha kodukkum Male : Andha saami varatha koduthaa Chorus : Namma kudumbam nalla irukkum Male : Poongathu vesum …adhigaalai neram Kadal melae naanga…. vala veesa porom
பாடகர் : கங்கை அமரன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ……………………… ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம் நம்ம பொழப்பு நல்லா நடக்க குழு : நம்ப சாமி வரத்த கொடுக்கும் ஆண் : அந்த சாமி வரத்த கொடுத்தா குழு : நம்ப குடும்பம் நல்லா இருக்கும் ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம் குழு : ……………………… குழு : கட்டு ஆண் : மரத்தை கட்டி குழு : போவோம் ஆண் : கடலுக்குள்ளே குழு : மீனு ஆண் : கெடச்சதுன்னா கொண்டாட்டம்தான் குழு : பொங்கி ஆண் : அடிக்கும் அலை குழு : மீண்டும் ஆண் : கரையில் நம்ம குழு : வந்து ஆண் : இறக்கி விட்டா சந்தோஷம்தான் கடல் தேவி நம்ம காப்பாத்துவா பெத்த தாயப் போல சோறூட்டுவா ஆண் : நம்மோட பாதை தண்ணீரு மேலே நம்மோட வாழ்க்கை காத்தாடி போலே குழு : னனனனனன னனனனனன… ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம் குழு : உச்சி ஆண் : மரத்துலெல்லாம் குழு : கட்சி ஆண் : கொடிப் பறக்க குழு : கூட்டம் ஆண் : நடக்குதப்பா ஊருக்குள்ள குழு : எந்த ஆண் : குபேரன் வந்து குழு : ஆண்டா ஆண் : நமக்கு என்ன குழு : நம்ம ஆண் : பொழப்பு இந்த நீருக்குள்ளே அட தோணி தான்டா நம்ம சொத்து அத நம்பி வாழ்வோம் பாடுபட்டு ஆண் : நம்பிக்கைதான்டா நம்மோட செல்வம் நாமெல்லாம் ஒண்ணா முன்னேறி செல்வோம் குழு : தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம் நம்ம பொழப்பு நல்லா நடக்க குழு : நம்ப சாமி வரத்த கொடுக்கும் ஆண் : அந்த சாமி வரத்த கொடுத்தா குழு : நம்ப குடும்பம் நல்லா இருக்கும் ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்