← Back

I Want To Tell You Something Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus : ………………….. Male : I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story Male : I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Male : Poovondru pojaikendru kodiyinil piranthathu Poomaalae pola vaazha kanavinai valarththathu Poovondru pojaikendru kodiyinil piranthathu Poomaalae pola vaazha kanavinai valarththathu Male : Pudhiya poobaalam kettathu Poovum kann kondu paarththathu Iniya thevaara paadalum Inainthu kaattrodu paaduthu Thaan ariyaathu pozhuthinil Poovum vazhi maari pirinthathu Male : I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story Male : I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Male : …………………… Male : Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan Anantham malarum endru thaviththathu kanavuthaan Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan Anantham malarum endru thaviththathu kanavuthaan Male : Enathu manam indru thanimaiyil Unathu uravennum inimaiyil pudhiya sangeetham padikkuthae Veliyil sollaamal thudikkuthae Naan ariyaatha unarvugal Nee enathendru unarththuthae Male : I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story Male : …………………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………………. ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஆண் : பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது ஆண் : புதிய பூபாளம் கேட்டது…… பூவும் கண் கொண்டு பார்த்தது இனிய தேவார பாடலும் இணைந்து காற்றோடு பாடுது தான் அறியாத பொழுதினில் பூவும் வழி மாறி பிரிந்தது ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஆண் : ………………………… ஆண் : நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் ஆண் : எனது மனம் இன்று தனிமையில் உனது உறவென்னும் இனிமையில் புதிய சங்கீதம் படிக்குதே வெளியில் சொல்லாமல் துடிக்குதே நான் அறியாத உணர்வுகள் நீ எனதென்று உணர்த்துதே ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ……………………………..