← Back

Lava Lava Song Lyrics

Singers : Achu and Shivani Music by : M. M. Keeravaani Male : Laava laava vaalae Nenjilae laava Erimalai pennae Innum arugil vaa Male : Aangaangae paarvai meya Engengo ratham paaya vaithaayaa… Oh ..vathaithaayaa… Male : {Laava laava laava Nenjilae laava Erimalai pennae Innum arugil vaa} (2) Male : Un thuli azhagil Naan tholainthen Un muzhu azhagil Naan azhiven Male : Aanaalum aanaalum Unnai adainthiduven Chorus : Hmm mm..mmm..ooo…. Hmm mm..mmm..ooo…. Hmm mm..mmm..ooo…. Male : {Laava laava laava Nenjilae laava Erimalai pennae Innum arugil vaa} (2)
பாடகி : ஷிவானி பாடகர் : அச்சு இசையமைப்பாளர் : எம்.எம். கீரவாணி ஆண் : லாவா லாவா வாலே நெஞ்சிலே லாவா எரிமலைப் பெண்ணே இன்னும் அருகில் வா ஆண் : ஆங்காங்கே பார்வை மேய எங்கெங்கோ ரத்தம் பாய வைத்தாயா ஓ.. வதைத்தாயா ஆண் : { லாவா லாவா லாவா நெஞ்சிலே லாவா எரிமலைப் பெண்ணே இன்னும் அருகில் வா } (2) ஆண் : உன் துளி அழகில் நான் தொலைந்தேன் உன் முழு அழகில் நான் அழிவேன் ஆண் : ஆனாலும் ஆனாலும் உன்னை அடைந்திடுவேன் குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஓஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஓஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஓஓ ஆண் : { லாவா லாவா லாவா நெஞ்சிலே லாவா எரிமலைப் பெண்ணே இன்னும் அருகில் வா } (2)