← Back

Kaadhalin Deepam Ondru Song Lyrics

Singer : S.P. Balasubrahmaniyam Music by : Ilayaraja Male : { Aahaa aahaa aahaa } (2) Hey hoo hmm hmm Male : { Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil } (2) Male : Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Male : Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male : { Netru pol indru illai Indru pol naalai illai } (2) haan Male : Anbilae vaazhum nenjil aaaa aaaa aaaaa Anbilae vaazhum nenjil aayiram paadalae Male : Ondrudhaan ennam endraal uravudhaan raagamae Ennam yaavum solla vaa Male : Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male : { Ennai naan thedi thedi Unnidam kandu konden } (2) Male : Ponnilae poovai allum aaaa aaaaa aaaaaa Ponnilae poovai allum punnagai minnudhae Male : Kannilae kaandham vaitha Kavidhayai paadudhae Anbae inbam solla vaa Male : Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male : Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Male : Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஆஹா ஆஹா ஆஹா } (2) ஹே ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : { காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் } (2) ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை } (2) ஹான் ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ……. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் } (2) பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்